உருபீடியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருபீடியம் புளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருபீடியம் புளோரைடு
Rubidium fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் புளோரைடு
வேறு பெயர்கள்
ருபீடியம்(I) புளோரைடு
இனங்காட்டிகள்
13446-74-7 Yes check.svgY
ChemSpider 75311 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83473
வே.ந.வி.ப எண் VL8740000
பண்புகள்
RbF
வாய்ப்பாட்டு எடை 104.4662 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற படிகத் திடப்பொருள்
அடர்த்தி 3.557 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,408 °C (2,566 °F; 1,681 K)
130.6 கி/100 மி.லி (18 °செ)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நஞ்சு
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் குளோரைடு
ருபீடியம் புரோமைடு
ருபீடியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் புளோரைடு
சோடியம் புளோரைடு
பொட்டாசியம் புளோரைடு
சீசியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ருபீடியம் புளோரைடு (Rubidium fluoride) என்பது RbF என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் புளோரைடு உப்பு ஆகும். . பாறை உப்பின் அமைப்பில் கனசதுர படிக அமைப்புடன் இவ்வுப்பு காணப்படுகிறது.

ருபீடியம் புளோரைடைத் தயாரிப்பதற்கு பல்வேறு வகையான தொகுப்பு முறைகள் காணப்படுகின்றன. ருபீடியம் ஐதராக்சைடுடன் ஐதரோ புளோரிக் அமிலம் சேர்த்து தயாரிக்கும் முறை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது.

RbOH + HF → RbF + H2O

ருபீடியம் கார்பனேட்டை ஐதரோபுளோரிக் அமிலம் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தினாலும் ருபீடியம் புளோரைடைத் தயாரிக்க முடியும்.

Rb2CO3 + 2HF → 2RbF + H2O + CO2

ருபீடியம் ஐதராக்சைடுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து இச்சேர்மத்தைத் தயாரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

RbOH + NH4F → RbF + H2O + NH3

ருபீடியம் உலோகத்துடன் நேரடியாக புளோரின் வாயுவைச் சேர்த்து ருபீடியம் புளோரைடு தயாரிக்கும் முறை மிகவும் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ருபீடியம் ஆலசன்களுடன் அதிதீவிரமாக வினைபுரியும்.

2Rb + F2 → 2RbF

மேற்கோள்கள்[தொகு]

  • "Rubidium compounds: rubidium fluoride". WebElements: the periodic table on the web. WebElements. 16 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_புளோரைடு&oldid=3318401" இருந்து மீள்விக்கப்பட்டது