யூரோப்பியம்(II) புளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(II) புளோரைடு | |
| வேறு பெயர்கள்
யூரோப்பியம் இருபுளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 14077-39-5 | |
| ChemSpider | 13834724 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 21225127 |
| |
| பண்புகள் | |
| EuF2 | |
| வாய்ப்பாட்டு எடை | 189.96 |
| தோற்றம் | அடர் மஞ்சள் திண்மம்[1] |
| அடர்த்தி | 6.495 கி·செ.மீ−3 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P264, P270, P301+310, P321, P330, P405, P501 |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம்(II) புரோமைடு யூரோப்பியம் இருகுளோரைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
யூரோப்பியம்(II) புளோரைடு (Europium(II) fluoride) என்பது EuF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். 1937 ஆம் ஆண்டு முதன்முதலில் யூரோப்பியம்(II) புளோரைடு தயாரிக்கப்பட்டது.[1]
தயாரிப்பு முறை
[தொகு]யூரோப்பியம்(III) புளோரைடை உலோக யூரோப்பியத்துடன் அல்லது ஐதரசன் வாயுவுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி யூரோப்பியம்(II) புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
- 2EuF3 + Eu ---> 3EuF2
- 2EuF3 + H2 ---> 2EuF2 + 2HF
பண்புகள்
[தொகு]யூரோப்பியம்(II) புளோரைடு அடர் மஞ்சள் நிறத் திண்மமாக புளோரைட்டு கட்டமைப்பில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Zhao Yongzhi, Ma Ying, Hou Shaochun, Zhang Wenjuan, Wang Jingjing, Ding Yanrong, Hao Yifan. 氟化亚铕研究现状 பரணிடப்பட்டது 2022-01-14 at the வந்தவழி இயந்திரம் (lit. Research Progress of Europium(II) Fluoride). Chinese Rare Earths, 2017. 38 (5): 134-140. (in Chinese)
- 1 2 Georg Brauer: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearb. Auflage. Band I. Enke, Stuttgart 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6, S. 255.