யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம் யூரோப்பியம்(2+) நான்காக்சிடோதைட்டானியம் (1:1:1)
முறையான ஐயூபிஏசி பெயர்
பேரியம் யூரோப்பியம்(2+) நான்காக்சிடோதைட்டானியம் (1:1:1)
இனங்காட்டிகள்
ChemSpider 13360405
InChI
  • InChI=1S/Ba.Eu.4O.Ti/q2*+2;4*-1;
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ba+2].[Eu+2].[O-][Ti]([O-])([O-])[O-]
பண்புகள்
BaEuO4Ti
வாய்ப்பாட்டு எடை 401.156
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம் பேரியம் தைட்டனட்டு (Europium barium titanate) என்பது பேரியம், யூரோப்பியம், தைட்டானியம் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் காந்த சக்தியும் அயமின் தன்மை|அயமின் தன்மையும்]] கொண்டதாக உள்ளது.[1]

பீங்கான் வகைப் பொருளான இது 2010, ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் பயன்படுத்தப்பட்டு பேரியான் சமச்சீரின்மை தொடர்பான புதிய கொள்கைக்கு வழிவகுத்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]