பேரியம் புரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் புரோமேட்டு
Barium bromate
இனங்காட்டிகள்
13967-90-3
ChemSpider 58778378
EC number 237-750-5
InChI
  • InChI=1S/Ba.2BrHO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
    Key: VEASZGAADGZARC-UHFFFAOYSA-L
  • InChI=1S/Ba.2BrHO3/c;2*2-1(3)4/h;2*(H,2,3,4)/q+2;;/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 61706
SMILES
  • [O-]Br(=O)=O.[O-]Br(=O)=O.[Ba+2]
UNII 5QK4064Y0R
UN number 2719
பண்புகள்
Ba(BrO3)2 or BaBr2O6
வாய்ப்பாட்டு எடை 393.13
தோற்றம் White crystalline powder
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H302, H332
P210, P220, P221, P261, P264, P270, P271, P280, P301+312, P304+312, P304+340, P312, P330, P370+378
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் புரோமேட்டு
இசுட்ரோன்சியம் புரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பேரியம் புரோமேட்டு (Barium bromate) Ba(BrO3)2 அல்லது BaBr2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியம் அயனியும் புரோமேட்டு அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பேரியம் குளோரைடுடன் பொட்டாசியம் புரோமேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பேரியம் புரோமேட்டு உருவாகிறது.:[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry V1. (2nd ). Burlington: Elsevier Science. பக். 316. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780323161275. இணையக் கணினி நூலக மையம்:843200092. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_புரோமேட்டு&oldid=3353739" இலிருந்து மீள்விக்கப்பட்டது