பெரிலியம் போரோ ஐதரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் போரோஐதரைடு
| |
வேறு பெயர்கள்
பெரிலியம் நான்மாஐதரோபோரேட்டு (1-)
| |
இனங்காட்டிகள் | |
17440-85-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6101896 |
| |
பண்புகள் | |
Be(BH4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 38.70 g/mol |
தோற்றம் | வெண்படிகங்கள் |
அடர்த்தி | 0.604 g/cm3 |
உருகுநிலை | 91.3 °C (196.3 °F; 364.4 K) |
கொதிநிலை | 123 °C (253 °F; 396 K) |
reacts | |
கரைதிறன் | பென்சீன், இருஈத்தைல் ஈதர் இவற்றில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | tetragonal |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-108 kJ/mol |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரிலியம் போரோஐதரைடு ( Beryllium borohydride ) என்பது Be(BH4)2. என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும்.
அமைப்பு
[தொகு]இதனுடைய படிக அமைப்பு BH4Be திருகு பல்லுறுப்பி மற்றும் BH4 அமைப்பு அலகுகள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது[1].
தயாரிப்பு
[தொகு]ஈதர் கரைசலில் உள்ள இருபோரேனுடன் பெரிலியம் ஐதரைடு வினைபுரிவதால் பெரிலியம் போரோஐதரைடு உருவாகிறது.
பயன்கள்
[தொகு]பெரிலியம் போரோஐதரைடை (Be(BH4)2)) முப்பீனைல் பொசுபீனுடன் PPh3 வினைபுரிய வைப்பததன் மூலமாக தூய்மையான பெரிலியம் ஐதரைடு தயாரிக்கலாம்:[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marynick, Dennis S.; Lipscomb, William N. (1 April 1972). "Crystal structure of beryllium borohydride". Inorganic Chemistry 11 (4): 820–823. doi:10.1021/ic50110a033.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.