இசுட்ரோன்சியம் குளோரேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
7791-10-8 | |
ChemSpider | 23043 |
EC number | 232-239-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24641 |
| |
பண்புகள் | |
Sr(ClO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 254.522 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற அல்லது வெண் படிகங்கள் |
அடர்த்தி | 3.15 கி/செ.மீ3 |
உருகுநிலை | 120 °C (248 °F; 393 K) (சிதைவடையும்) |
174.9 கி/100 மி.லி (18 °செ) | |
கரைதிறன் | நீர்த்த ஆல்ககாலில் கரையும் தனி ஆல்ககாலில் கரையாது. |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.516 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் குளோரேட்டு பேரியம் குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இசுட்ரோன்சியம் குளோரேட்டு (Strontium chlorate) என்பது Sr(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இச்சேர்மம் வலிமையானதொரு ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு கரைசலை குளிரவைத்து அதனுடன் குளோரினைச் சேர்த்தால் அடுத்ததாக அது இசுட்ரோன்சியம் குளோரேட்டாக படிகமாகிறது. உலர் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு கரைசலில் குளோரின் எந்தவிதமான வினையிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் இது நீரேறிய இசுட்ரோன்சியம் ஐதராக்சைடை (Sr(OH)2•8H2O) குளோரைடு மற்றும் குளோரேட்டுகளாக மாற்றுகிறது. சிறிதளவு இசுட்ரோன்சியம் ஐப்போகுளோரைட்டும் [1] இவ்வினையில் உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Konigel-Weisberg, J. (1 January 1879). "Ueber die Einwirkung von Chlorgas auf Barythydrat und Strontianhydrat". Berichte der deutschen chemischen Gesellschaft 12 (1): 511–513. doi:10.1002/cber.187901201147.