ஐப்போ அயோடசமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐப்போ அயோடசமிலம்
Hypoiodous-acid-3D-vdW.png
Hypoiodous-acid-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐப்போ அயோடசமிலம்
வேறு பெயர்கள்
ஐப்போ அயோடசமிலம்
இனங்காட்டிகள்
14332-21-9 N
ChEBI CHEBI:29231 Yes check.svgY
ChemSpider 109942 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123340
பண்புகள்
HIO
வாய்ப்பாட்டு எடை 143.89 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஐப்போ அயோடசமிலம் (Hypoiodous acid) என்பது HIO என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீர்த்த அயோடின் கரைசலுடன் பாதரசம் அல்லது வெள்ளி உப்புகள் சேர்த்து சூடுபடுத்துவதால் ஐப்போ அயோடசமிலம் உருவாகிறது. விரைவாக இச்சேர்மம் விகிதச்சமமாதலின்மையுடன் சிதைவடைகிறது:[1].

5 HIO → HIO3 + 2I2 + 2H2O

வலிமை குறைந்த அமிலமாக ஐப்போ அயோடசமிலம் காணப்படுகிறது. இதனுடைய அமிலத்தன்மை எண் Ka மதிப்பு 10−11.ஆகும். மேலும் இதனுடைய இணை காரம் [[ஐப்போ அயோடைட் எனப்படுகிறது. இவ்வெதிர் அயனியின் உப்புகள் கார ஐதராக்சைடுகளுடன் அயோடின் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இவையும் உடனடியாக விகிதச்சமமாதலின்மையுடன் சிதைவடைந்து அயோடைடுகளையும் அயோடேட்டுகளையும் தருகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Holleman, A.F. (2001). Inorganic chemistry (1st English ed., [edited] by Nils Wiberg. ). San Diego, Calif. : Berlin: Academic Press, W. de Gruyter.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐப்போ_அயோடசமிலம்&oldid=2943688" இருந்து மீள்விக்கப்பட்டது