கால்சியம் குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் குளோரேட்டு
Calcium chlorate.png
இனங்காட்டிகள்
10017-74-3 Yes check.svgY
ChemSpider 23349 Yes check.svgY
EC number 233-378-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24978
வே.ந.வி.ப எண் FN9800000
பண்புகள்
Ca(ClO3)2
வாய்ப்பாட்டு எடை 206.98 கி/மோல்
தோற்றம் வெண்மைநிற திண்மம்
பளபளப்பானது
மணம் மணமற்றது.
அடர்த்தி 2.71 கி/செ.மீ3
உருகுநிலை
209 கி/100மி.லி (20 °செ)
197 கி/100மி.லி (25 °செ)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் குளோரைடு
கால்சியம் புரோமேட்டு
கால்சியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் குளோரேட்டு
சோடியம் குளோரேட்டு
பேரியம் குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் குளோரேட்டு (Calcium chlorate) என்பது குளோரிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ca(ClO3)2 ஆகும். பொட்டாசியம் குளோரேட்டு போலவே இதுவும் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். வாணச்செய்முறையை முறைபடுத்த கால்சியம் குளோரேட்டைப் பயன்படுத்த முடியும். கரிமப் பொருள்கள் போன்ற ஆக்சிசன் ஒடுக்கிகள் முன்னிலையில் வலிமையாக சூடுபடுத்தும் போது இது வெடிக்க நேரிடலாம்.

வலிமையான் ஆக்சிசனேற்றிகளின் முன்னிலையில் கால்சியம் குளோரைடை ஆக்சிசனேற்றம் செய்யும் போது கால்சியம் குளோரேட்டு உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]