ஒருமக்னீசியம் பாசுபேட்டு
Jump to navigation
Jump to search
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஒருமக்னீசியம் ஆர்த்தோபாசுபேட்டு, மக்னீசியம் இரு ஐதரசன் பாசுபேட்டு; மக்னீசியம் பாசுபேட்டு ஒருகாரம்; மக்னீசியம் பைபாசுபேட்டு; அமில மக்னீசியம் பாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13092-66-5 (நீரிலி) ![]() 15609-87-7 (இருநீரேற்று) | |
பண்புகள் | |
தோற்றம் | வெண்மை, நெடியற்றது, படிவடிவத் துகள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
ஒருமக்னீசியம் பாசுபேட்டு (Monomagnesium phosphate) என்பது Mg(H2PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியத்தின் பாசுபேட்டு வகைகளில் ஒன்றான இது பாசுபாரிக் அமிலத்தினுடைய மக்னீசிய அமில உப்பாகும்.
உணவுக் கூட்டுப் பொருளான இச்சேர்மம் அமிலத்தன்மை சீராக்கியாகச் செயல்படுகிறது. இதனுடைய உணவுக் கூட்டுப் பொருள் அடையாளமான ஐ எண் 343.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Monomagnesium phosphate, FAO JECFA Monographs 5 (2008)