பெரிலியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் சல்பேட்டு
Beryllium sulfate
இனங்காட்டிகள்
13510-49-1 N[???]
7787-56-6 (tetrahydrate) N
ChEBI CHEBI:53473 Y
ChemSpider 24291 Y
EC number 236-842-2
InChI
 • InChI=1S/Be.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2 Y
  Key: KQHXBDOEECKORE-UHFFFAOYSA-L Y
 • InChI=1/Be.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
  Key: KQHXBDOEECKORE-NUQVWONBAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26077
வே.ந.வி.ப எண் DS4800000
SMILES
 • [Be+2].[O-]S([O-])(=O)=O
பண்புகள்
BeSO4
வாய்ப்பாட்டு எடை 105.075 கி/மோல் (நீரிலி)
177.136 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் வெண் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.44 கி/செ.மீ3 (நீரிலி)
1.71 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை 110 °C (230 °F; 383 K) (நான்கு நீரேற்று, −2H2O)
400 °செ (இரு நீரேற்று, dehydr.)
550–600 சிதைவடைகிறது
கொதிநிலை 2,500 °C (4,530 °F; 2,770 K) (நீரிலி)
580 °செ (நான்கு நீரேற்று)
36.2 கி/100 மி.லி (0 °செ)
40.0 கி/100 மி.லி (20 °செ)
54.3 கி/100 மி.லி (60 °செ)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4374 (நான்கு நீரேற்று)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1197 கியூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
90 யூ/மோல் கெ
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1351
GHS pictograms Acute Tox. 2 Carc. 1B Aquatic Chronic 2
GHS signal word DANGER
H350, H330, H301, H372, H319, H335, H315, H317, H411
ஈயூ வகைப்பாடு புற்றுநோய் வகை. 2
அதிக நச்சு (T+)
சுற்றுச் சூழலுக்கு அபாயமானது (N)
S-சொற்றொடர்கள் S53, S45
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
82 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
80 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.002 மி.கி/மீ3
C 0.005 மி.கி/மீ3 (30 நிமிடங்கள்), அதிகபட்ச உச்சம் 0.025 மி.கி/மீ3 (as Be)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca C 0.0005 mg/m3 (as Be)[1]
உடனடி அபாயம்
Ca [4 மி.கி/மீ3 (as Be)][1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் சல்பேட்டு
கால்சியம் சல்பேட்டு
இசுட்ரோன்சியம் சல்பேட்டு
பேரியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பெரிலியம் சல்பேட்டு (Beryllium sulfate) என்பது பொதுவாக நான்கு நீரேற்றாகவே காணப்படுகிறது எனவே இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு BeSO4•4H2O என்றே எழுதப்படுகிறது. முதன்முதலில் 1815 ஆம் ஆண்டில் யோன்சு யோக்காப் பெர்சிலியசு பெரிலியம் சல்பேட்டைத் தனிமைப்படுத்தினார்.[3]

பெரிலியம் உப்பின் நீர்க்கரைசலுடன் கந்தக அமிலம் சேர்த்து தொடர்ந்து ஆவியாக்கி படிகமாக்குவதன் மூலம் பெரிலியம் சல்பேட்டைத் தயாரிக்கலாம். நீரேற்று வடிவ பெரிலியம் சல்பேட்டை 400 0 செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் நீரிலி உப்பைத் தயாரிக்க முடியும்[4]. இந்நான்கு நீரேற்றில் நான்முக Be(OH2)42+ அலகுகள் மற்றும் சல்பேட்டு எதிர்மின் அயனிகள் காணப்படுகின்றன. Be2+ [[அயனி|நேர்மின் அயனிகளின்] சிறிய அளவானது ஒருங்கிணைப்புக்குத் தேவையான நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துகிறது. இதனை ஒத்த வரிசைச் சேர்மமான எண்முக Mg(OH2)62+ அலகுகள் கொண்ட மக்னீசியம் உப்பிலிருந்து பெரிலியம் சல்பேட்டு மாறுபடுகிறது.[5]

பெரிலியம் சல்பேட்டின் நீரிலி வடிவச் சேர்மம் பெர்லினைட்டு கனிமத்தின் படிக அமைப்பை ஒத்துள்ளது. இவ்வமைப்பில் ஒன்றுவிட்டு ஒன்றாக Be மற்றும் S அணுக்கள் நான்முக ஒருங்கிணைப்பு முறைமையிலும் ஒவ்வொரு ஆக்சிசனும் இரண்டு (Be-O-S) ஒருங்கிணைப்புகளையும் கொண்டிருக்கின்றன. Be-O பிணைப்புகளுக்கு இடையிலான பிணைப்பு நீளம் 156 பைகோ மீட்டர்களாகவும் S-O பிணைப்புகளின் பிணைப்பு நீளம் 150 பைகோ மீட்டர்களாகவும் உள்ளது.[6]

அணுக்கரு பிளவு கண்டறியப்பட்டதில் பெரிலியம் சல்பேட்டு மற்றும் ரேடியம் சல்பேட்டுகளின் கலவை நியூட்ரான் மூலமாகப் பயன்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0054". National Institute for Occupational Safety and Health (NIOSH).
 2. "Beryllium compounds (as Be)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
 3. Lathrop Parsons, Charles (1909), The Chemistry and Literature of Beryllium, London, pp. 29–33{{citation}}: CS1 maint: location missing publisher (link).
 4. Patnaik, Pradyot (2002), Handbook of Inorganic Chemicals, McGraw-Hill, ISBN 0-07-049439-8.
 5. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6
 6. Grund, Alfred (1955). "Die Kristallstruktur von BeSO4". Tschermaks Mineralogische und Petrographische Mitteilungen 5 (3): 227–230. doi:10.1007/BF01191066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0041-3763. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_சல்பேட்டு&oldid=3222560" இலிருந்து மீள்விக்கப்பட்டது