பேரியம் பர்குளோரேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 13465-95-7 | |
| EC number | 236-710-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 61623 |
| வே.ந.வி.ப எண் | SC7550000 |
| |
| பண்புகள் | |
| Ba(ClO4)2 | |
| வாய்ப்பாட்டு எடை | 336.228 கி/மோல் |
| தோற்றம் | வெண்மையான துகள் |
| அடர்த்தி | 3.2 கி/செ.மீcm3 |
| உருகுநிலை | 505 °C (941 °F; 778 K) |
| 66.48 கி/100 மி.லி (25 °செ) | |
| தீங்குகள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் பர்குளோரேட்டு இசிட்ரொன்சியம் பர்குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் பர்குளோரேட்டு (Barium perchlorate) என்பது Ba(ClO4)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரிய உப்பு ஆகும். இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி ஆகும். வாணவெடி தயாரிப்புத் தொழிலில் இவ்வுப்பு பயன்படுகிறது. 505 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது[1].
தயாரிப்பு
[தொகு]பேரியம் குரோமேட்டு மீது பர்குளோரிக் அமிலத்தைச் செலுத்தி பேரியம் பர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haynes, editor in chief, William M (2011-06-06). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data (92nd ed. ed.). Boca Raton, FL.: CRC Press. ISBN 1-4398-5511-0.
{{cite book}}:|edition=has extra text (help);|first=has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)