பேரியம் செலீனைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 1304-39-8 | |
| ChemSpider | 8010098 |
| EC number | 215-130-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9834377 |
| |
| UNII | 42Z7S6FJNV |
| பண்புகள் | |
| BaSe | |
| வாய்ப்பாட்டு எடை | 216.30 g·mol−1 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | NaCl வகை (கனசதுரம்) |
| புறவெளித் தொகுதி | Fm3m (எண். 225) |
| Lattice constant | a = 662.9 பைக்கோமீட்டர் |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H301, H331, H373, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பேரியம் செலீனைடு (Barium selenide) BaSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியத்தின் Ba2Se3, BaSe2 மற்றும் BaSe3 போன்ற பிற சேர்மங்களையும் உருவாக்க முடியும். கார மண் சால்கோசெனைடுகளில் பேரியம் செலீனைடு குறைந்த ஆற்றல்பட்டை இடைவெளியை கொண்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]பேரியம் செலீனேட்டுடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி பேரியம் செலீனைடை தயாரிக்கலாம்.:[2]
- BaSeO4 + H2 → BaSe + 4 H2O
அதிக வெப்பநிலையில் பேரியம் கார்பனேட்டு அல்லது பேரியம் ஆக்சைடுடன் செலீனியம் வினைபுரிவதன் மூலமும் பேரியம் செலீனைடை தயாரிக்க முடியும்:[3]
- 2 BaCO3 + 5 Se → 2 BaSe + 3 SeO2 + CO2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "C&L Inventory". echa.europa.eu.
- ↑ Handbuch der präparativen anorganischen Chemie Bd. 2. / Unter Mitarb. von M. Baudler ... Marianne Baudler (3., umgearb. Aufl ed.). Stuttgart. 1978. p. 949. ISBN 978-3-432-87813-3. OCLC 310719490.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link) - ↑ Ropp, R. C. (2013). Encyclopedia of the alkaline earth compounds. Oxford: Elsevier. ISBN 978-0-444-59553-9. OCLC 827243061.