பேரியம் தயோசயனேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் தயோசயனேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
2092-17-3 68016-36-4 | |
ChemSpider | 144591 |
EC number | 218-245-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 164928 |
| |
UNII | 3412AZ8I1A |
பண்புகள் | |
Ba(SCN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 253.49 கி/மோல் |
தோற்றம் | White crystals |
62.63 கி/100 மில்லி (25°செல்சியசு) | |
கரைதிறன் | அசிட்டோன், மெத்தனால், எத்தனால் கரைப்பான்களில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
H301, H312, H315, H319, H332, H335 | |
P261, P280, P302+352, P304+340 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் தயோசயனேட்டு (Barium thiocyanate) Ba(SCN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்று காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் பண்பைக் கொண்டுள்ளது. நீரிலும் பெரும்பாலான ஆல்ககால்களிலும் இது கரைகிறது. எளிய ஆல்க்கேன்களில் பேரியம் தயோசயனேட்டு கரையாது.
பயன்கள்
[தொகு]பேரியம் தயோசயனேட்டு துணிகளுக்கு சாயமிடுவதில் பயன்படுத்தப்படுகிறது. சில புகைப்பட கரைசல்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயனாகிறது. ஆனால் இதன் நச்சுத்தன்மையின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[3]
தயாரிப்பு
[தொகு]பேரியம் உலோகம் அல்லது பேரியம் நைட்ரேட்டை தயோசயனிக் அமிலக் கரைசலில் கரைத்து பேரியம் தயோசயனேட்டுதயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Barium thiocyanate | 336879-43-7". Sigma-Aldrich. 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "BARIUM THIOCYANATE | 2092-17-3". Chemicalbook.com. 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
- ↑ "Barium thiocyanate - CAMEO". Cameo.mfa.org. 2016-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.