பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+);அறுபுளோரோசிலிகான்(2-)
| |
| வேறு பெயர்கள்
பேரியம் சிலிக்கோபுளோரைடு, பேரியம் சிலிக்கோபுளோரிட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 17125-80-3 | |
| ChemSpider | 26327 |
| EC number | 241-189-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 28299 |
| |
| UNII | W4A72RWE6Q |
| பண்புகள் | |
| BaF6Si | |
| வாய்ப்பாட்டு எடை | 279.40 g·mol−1 |
| தோற்றம் | வெண்மையான படிகத் தூள் |
| அடர்த்தி | 4.279 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 1580 |
| குறைவாகக் கரையும் | |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H302, H332 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு (Barium hexafluorosilicate) என்பது BaSiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4][5]
தயாரிப்பு
[தொகு]தண்ணீரில் குறைவாகக் கரையக்கூடிய ஓர் உப்பாக, அறுபுளோரோசிலிசிக்கு அமிலம் போன்ற பேரியம் அயனிகளைக் கொண்ட கரைசல்களில் இருந்து பேரியம் அறுபுளோரோசிலிக்கேட்டு வீழ்படிகிறது. (எ.கா. பேரியம் குளோரைடு மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகள்):[6]
- BaCl2 + H2[SiF6] → Ba[SiF6] + 2HCl
பயன்கள்
[தொகு]இச்சேர்மம் சோதனைப் பயன்பாடுகளில் இரசாயன வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு இரசாயன வினைகள் மற்றும் செயல்முறைகளில், இச்சேர்மம் பேரியம் மற்றும் அறுபுளோரோசிலிக்கேட்டு அயனிகளின் மூலமாக செயல்படுகிறது.[7]
ஒரு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Koch, Ernst-Christian (18 January 2021). High Explosives, Propellants, Pyrotechnics (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 86. ISBN 978-3-11-066056-2. Retrieved 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Barium Fluorosilicate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate". Sigma Aldrich. Retrieved 18 June 2024.
- ↑ Milne, G. W. A. (2 September 2005). Gardner's Commercially Important Chemicals: Synonyms, Trade Names, and Properties (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 52. ISBN 978-0-471-73661-5. Retrieved 18 June 2024.
- ↑ Inorganic Syntheses, Volume 4 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 22 September 2009. p. 145. ISBN 978-0-470-13267-8. Retrieved 18 June 2024.
- ↑ "Barium hexafluorosilicate | CAS 17125-80-3 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. Retrieved 18 June 2024.
- ↑ Harmonized commodity description and coding system: explanatory notes (in ஆங்கிலம்). U.S. Department of the Treasury, Customs Service. 1986. p. 270. Retrieved 18 June 2024.