பேரியம் அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் அசைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பேரியமிருநைட்ரைடு, பேரியம் டைநைட்ரைடு
இனங்காட்டிகள்
18810-58-7 Y
ChemSpider 56472 Y
EC number 242-594-6
InChI
  • InChI=1S/Ba.2N3/c;2*1-3-2/q+2;2*-1 Y
    Key: UUXFWHMUNNXFHD-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62728
  • [Ba+2].[N-]=[N+]=[N-].[N-]=[N+]=[N-]
UN number 1687
பண்புகள்
BaN6
வாய்ப்பாட்டு எடை 221.37 g/mol
தோற்றம் வெண்பளிங்கு திடரூபம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 2.936 g/cm[1]
உருகுநிலை 126 °C (259 °F; 399 K)
கொதிநிலை 160 °C (320 °F; 433 K)
11.5 g/100 mL (0°C)
14.98 g/100mL (15.7°C)
15.36 g/100mL (20°C)
22.73 g/100mL (52.1°C)
24.75 g/100mL (70°C)[2]
மதுசாரம்-இல் கரைதிறன் 0.017 g/100 mL[3] (16°C)
acetone-இல் கரைதிறன் கரையாது
ether-இல் கரைதிறன் கரையாது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
ஈயூ வகைப்பாடு Highly toxic (T+)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R1, R23, R25, R36, R37, R38
Lethal dose or concentration (LD, LC):
mg/kg (oral, rats/mice)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பேரியம் அசைடு (Barium azide) என்பது Ba(N3)2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கனிம அசைடு ஆகும். இது வெடிக்கும் தன்மை கொண்டது. இயந்திர அசைவுகளுக்கு தூண்டப்படுவதில் காரீய அசைடைக் காட்டிலும் குறைவான தூண்டலுணர்வு கொண்டது.

பயன்கள்[தொகு]

மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், லித்தியம், உருபீடியம் மற்றும் துத்தநாக சல்பேட்டுகளுடன் சேர்ந்து அவற்றின் அசைடுகள் தயாரிப்பில் பேரியம் அசைடு பயன்படுகிறது[2]. ஆனால் இதன் நீராற்பகுபடும் தன்மையால் இதனைத் தனித்துப் பிரித்தெடுத்தல் சிக்கலான செயலாக உள்ளது.

Ba(N3)2 + Li2SO4 → 2 LiN3 + BaSO4

பேரியம் அசைட்டை சூடுபடுத்துவதன் மூலம் தூய்மையான நைட்ரசன் தயாரிக்கப்படுகிறது.

Ba(N3)2 → Ba + 3 N2

மேற்கோள்கள்[தொகு]

  1. Fedoroff, Basil T.; Aaronson, Henry A.; Reese, Earl F.; Sheffield, Oliver E.; Clift, George D. (1960). Encyclopedia of Explosives and Related Items (Vol. 1). US Army Research and Development Command TACOM, ARDEC.
  2. 2.0 2.1 H. D. Fair and R. F. Walker (1977). Energetic Materials, Vol. 1. Physics and Chemistry of the Inorganic Azides. New York and London: Plenum Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/prac.19770811124.
  3. Curtius, T.; Rissom, J. (1898). "Neue Untersuchungen über den Stickstoffwasserstoff N3H". J. Prakt. Chem. 58: p. 261–309. doi:10.1002/prac.18980580113. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_அசைடு&oldid=2439123" இலிருந்து மீள்விக்கப்பட்டது