கோபால்ட்(II) சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபால்ட்(II)சயனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) சயனைடு
வேறு பெயர்கள்
கோபால்டசு சய்னைடு
இனங்காட்டிகள்
542-84-7 Yes check.svgY
20427-11-6 (dihydrate) N
26292-31-9 (trihydrate) N
ChemSpider 61631 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68336
பண்புகள்
Co(CN)2
வாய்ப்பாட்டு எடை 110.968 கி/மோல் (நீரிலி)
147.00 கி/மோல் (இருநீரேற்று)
165.02 கி/மோல் (மூவைதரேட்டு)
தோற்றம் ஆழ்ந்த நீலநிறத் தூள்
நீரை உறிஞ்சும் (நீரிலி)
செம்பழுப்புநிற துள் (இருநீரேற்று)
அடர்த்தி 1.872 கி/செ.மீ3 (நீரிலி)
உருகுநிலை
கரையாது[1]
கரைதிறன் இருநீரேற்று
NaCNகலைத்து தரம் குறைக்கிறது, KCN, NH4OH, [ஐதரோகுளோரிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் குளோரைடு,
காட்மியம் ஐயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக சயனைடு,
கால்சியம் சயனைடு,
மக்னீசியம் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கோபால்ட்(II) சயனைடு (Cobalt(II) cyanide) என்பது Co(CN)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு அணைவுப் பல்லுறுப்பியாகும். பல ஆண்டுகளாக இச்சேர்மம் கனிம வேதியியல் தொகுப்பு வினைகளுக்காகவும் ஓரிய வினையூக்க வினைகளுக்காகவும் இடைவிட்டு கவனத்தை ஈர்த்தபடி இருந்தது.

பயன்கள்[தொகு]

கோபால்ட் கார்பனைல் சேர்மங்கள் தயாரிப்புக்கு கோபால்ட்(II) சயனைடு ஒரு முன்னோடி[2] சேர்மமாக விளங்கியது.

தயாரிப்பு[தொகு]

கோபால்டு உப்புக் கரைசலுடன் பொட்டாசியம் சயனைடைச் சேர்த்தால் சிவந்த பழுப்புநிற வீழ்படிவாக மூவைதரேட்டு உப்பு உண்டாகிறது:[3].

CoCl2(H2O)6 + 2 KCN → Co(CN)2 + 2 KCl + 6 H2O

நீரேறிய Co(CN)2 அதிகளவு பொட்டாசியம் சயனைடில் கரைந்து சிவப்புநிற K4Co(CN)6. கரைசலாக உருவாகிறது. இது மேலும் ஆக்சிசனேற்றம் அடைந்து மஞ்சள்நிற K3Co(CN)6. கரைசலாக மாறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ). Boca Raton, FL: CRC Press. ISBN 0-8493-0487-3. 
  2. Heinz W. Sternberg, Irving Wender, Milton Orchin Cobalt Tetracarbonyl Hydride: (Cobalt Hydrocarbonyl) Inorganic Syntheses, 1957, vol. V, p. 192. எஆசு:10.1002/9780470132364.ch55
  3. John H. Bigelow, "Potassium Hexacyanocobaltate(III)" Inorganic Syntheses, 1946, Volume I1, p. 225.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்ட்(II)_சயனைடு&oldid=2700156" இருந்து மீள்விக்கப்பட்டது