இருகோபால்ட் சிலிசைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருகோபால்ட் சிலிசைடு, டைகோபால்ட் சிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 101946316 |
| |
பண்புகள் | |
Co2Si | |
வாய்ப்பாட்டு எடை | 145.951 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம்[1] |
புறவெளித் தொகுதி | Pnma (No. 62), oP12 |
Lattice constant | a = 0.4891 நானோமீட்டர், b = 0.3725 நானோமீட்டர், c = 0.7087 நானோமீட்டர் |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஈரிரும்பு சிலிசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
இருகோபால்ட் சிலிசைடு (Dicobalt silicide) என்பது Co2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கோபால்ட்டின் சிலிசைடு வகை உப்பான இச்சேர்மம் உலோகங்களிடை வகை சேர்மமாகும். செஞ்சாய்சதுரப் படிகவடிவத்தில் படிகமாகும் இச்சேர்மம் எளிதில் தீப்பற்றாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Buschow, K.H.J.; van Engen, P.G.; Jongebreur, R. (1983). "Magneto-optical properties of metallic ferromagnetic materials". Journal of Magnetism and Magnetic Materials 38 (1): 1–22. doi:10.1016/0304-8853(83)90097-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:03048853. Bibcode: 1983JMMM...38....1B.