பிர்ரோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pyrrole
Ball-and-stick model of the pyrrole molecule
Space-filling model of the pyrrole molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1H-Pyrrole
வேறு பெயர்கள்
அசோல்
இனங்காட்டிகள்
109-97-7 Yes check.svgY
Beilstein Reference
1159
ChEBI CHEBI:19203 Yes check.svgY
ChEMBL ChEMBL16225 Yes check.svgY
ChemSpider 7736 Yes check.svgY
EC number 203-724-7
Gmelin Reference
1705
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 8027
வே.ந.வி.ப எண் UX9275000
UNII 86S1ZD6L2C Yes check.svgY
UN number 1992, 1993
பண்புகள்
C4H5N
வாய்ப்பாட்டு எடை 67.09 g·mol−1
அடர்த்தி 0.967 g cm−3
உருகுநிலை
கொதிநிலை 129 முதல் 131 °C (264 முதல் 268 °F; 402 முதல் 404 K)
ஆவியமுக்கம் 7 mmHg at 23 °C
காடித்தன்மை எண் (pKa) 16.5 (for the N-H proton)
காரத்தன்மை எண் (pKb) 13.6 (pKa 0.4 for C.A.)
-47.6·10−6 cm3/mol
பிசுக்குமை 0.001225 Pa s
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
108.2 kJ mol−1 (gas)
Std enthalpy of
combustion
ΔcHo298
2242 kJ mol−1
வெப்பக் கொண்மை, C 1.903 J K−1 mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Chemical Safety Data
தீப்பற்றும் வெப்பநிலை 33.33 °C (91.99 °F; 306.48 K)
Autoignition
temperature
550 °C (1,022 °F; 823 K)
வெடிபொருள் வரம்புகள் 3.1–14.8%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பிர்ரோல் ஒரு பல்லின வளைய அரோமேடிக் கரிமச்சேர்மம், ஐந்து தொகுதிகளை உடைய இதன் மூலக்வகூறு வாய்ப்பாடு C4H4NH.[1] இது நிறமற்றது, எளிதில் ஆவியாக கூடியது, காற்றில் வைக்கும் போது அடர்நிறத்தை பெறுகிறது. இதன் பதிலீட்டு தொகுதிகள் பிர்ரோல்கள் என அழைக்ப்படுகின்றன. உதாரணமாக, ''N''-மெத்தில்பிர்ரோல், C4H4NCH3. போர்போபிலினோசன், மூவினைய பதிலீட்டு பிர்ரோல்,ஹீம் போன்ற பல இயற்கை பொருட்கள் தயாரிப்பதற்கு உயிரியல் தொகுப்பு காரணியாகவும் உள்ளது.[2]

பிர்ரோல் சேர்மம் மிகவும் சிக்கலான பெரியவளையங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, போர்பைரினில் உள்ள ஹீம், குளோரின்கள், பாக்டிரியோகுளோரின்கள், குளோரோபில், மற்றும் போர்பைரினோசன்கள்.[3]

தொகுப்பு[தொகு]

தொழிற்துறையில் பிர்ரோல், SiO2 மற்றும் Al2O3 போன்ற திட அமில வினையூக்கியின் முன்னிலையில் பியூரான் மற்றும் அம்மோனியாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Synthesis of pyrrole from furan

பிர்ரோலிடினை வினையூக்கி உடன் ஐதரசன்நீக்கம் செய்வதன் மூலமும் பிர்ரோல் தயாரிக்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Loudon, Marc G. (2002). "Chemistry of Naphthalene and the Aromatic Heterocycles". Organic Chemistry (4th ). New York: Oxford University Press. பக். 1135–1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-511999-1. https://archive.org/details/organicchemistry0000loud_v5s9. 
  2. Cox, Michael; Lehninger, Albert L.; Nelson, David R. (2000). Lehninger Principles of Biochemistry. New York: Worth Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57259-153-6. https://archive.org/details/lehningerprincip0000lehn_q8s9. 
  3. Jusélius, Jonas; Sundholm, Dage (2000). "The aromatic pathways of porphins, chlorins and bacteriochlorins". Phys. Chem. Chem. Phys. 2 (10): 2145–2151. doi:10.1039/b000260g. open access publication - free to read

கூடுதல் வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்ரோல்&oldid=3646846" இருந்து மீள்விக்கப்பட்டது