பொட்டாசியம் அமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அமைடு
| |
இனங்காட்டிகள் | |
17242-52-3 | |
ChemSpider | 78490 |
EC number | 241-275-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 87015 |
| |
பண்புகள் | |
H2KN | |
வாய்ப்பாட்டு எடை | 55.12 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு திண்மம் |
மணம் | அமோனியா போல |
அடர்த்தி | 1.57 கி/செ.மீ 3 |
உருகுநிலை | 338 °C (640 °F; 611 K) |
வினைபுரியும் | |
கரைதிறன் | அமோனியா: 3.6 கி/100 மி.லி |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-128.9 கியூல்/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் அமைடு சோடியம் அமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் அமைடு (Potassium amide) என்பது KNH2, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் நேர் மின்னயனியும் அமோனியா இணைகாரமும் சேர்ந்து பொட்டாசியம் அமைடு உருவாகிறது. இத்திண்மம் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஒரு பூச்சிக் கொல்லியாக இச்சேர்மம் பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் உலோகத்துடன் வாயு நிலை அமோனியாவை வினைபுரியச் செய்து பொட்டாசியம் அமைடு தயாரிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக பொட்டாசியம் ஆக்சைடுடன் திரவ அமோனியாவை -50 ° செ வெப்பநிலையில் வினைபுரியச் செய்தும் மாற்று முறையில் தயாரிக்கப்படுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ US 2315830, "Production of alkali metals and their amides"