பொட்டாசியம் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் கார்பனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Potassium carbonate
வேறு பெயர்கள்
Carbonate of potash, Dipotassium carbonate, Sub-carbonate of potash, Pearl ash, Potash, Salt of tartar, Salt of wormwood.
இனங்காட்டிகள்
584-08-7 Y
ChEBI CHEBI:131526 N
ChemSpider 10949 Y
InChI
  • InChI=1S/CH2O3.2K/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2 Y
    Key: BWHMMNNQKKPAPP-UHFFFAOYSA-L Y
  • InChI=1/CH2O3.2K/c2-1(3)4;;/h(H2,2,3,4);;/q;2*+1/p-2
    Key: BWHMMNNQKKPAPP-NUQVWONBAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11430
வே.ந.வி.ப எண் TS7750000
SMILES
  • C(=O)([O-])[O-].[K+].[K+]
UNII BQN1B9B9HA Y
பண்புகள்
K2CO3
வாய்ப்பாட்டு எடை 138.205 g/mol
தோற்றம் white, நீர் உறிஞ்சும் திறன் solid
அடர்த்தி 2.43 g/cm3
உருகுநிலை 891 °C (1,636 °F; 1,164 K)
கொதிநிலை decomposes
112 g/100 mL (20 °C)
156 g/100 mL (100 °C)
கரைதிறன் 3.11 g/100 mL (25 °C) மெத்தனால்
insoluble in மதுசாரம், அசிட்டோன்
−59.0·10−6 cm3/mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1588
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Warning
H302, H315, H319, H335
P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
1870 mg/kg (oral, rat)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டாசியம் பைகார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் Lithium carbonate
சோடியம் கார்பனேட்டு
ருபீடியம் கார்பனேட்டு
Caesium carbonate
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் கார்பனேட் என்ற வேதிச்சேர்மத்தின் மூலக்கூறு  வாய்ப்பாடு (K2CO3) ஆகும். இது ஒரு வெள்ளை நிற உப்பு ஆகும். நீரில் கரையகிறது. எத்தனாலில் கரைவதில்லை. இது வலிமையான காரக்கரைசலை உருவாக்குகிறது. கார்பனீராக்சைடு உடன் பாெட்டாசியம் ஐதராக்சைடு உறிஞ்சு வினையின் மூலமாக இது தயாரிக்கப்படுகிறது. இது ஒரு நீர்உறிஞ்சும் பொருளாகும். பெரும்பாலும் ஈரமான திண்மமாக காணப்படுகிறது. பொட்டாசியம் கார்பனேட், சோப்பு மற்றும் கண்ணாடி உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு[தொகு]

பொட்டாசியம் கார்பனேட், பொட்டாசு  என்பதன் முதன்மை கூறு ஆகும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட முத்து சாம்பல் அல்லது தார் உப்புக்களின் கூறாகவும் உள்ளது. வரலாற்றுரீதியாக, சூளையில் பேக்கிங் பொட்டாசு மூலம் முத்துச்சாம்பல் அசுத்தங்களை நீக்க உருவாக்கப்பட்டது. இறுதியாக கிடைத்த வெள்ளை தூளே முத்துச்சாம்பல் ஆகும். 1790 ல் பாெட்டாசு மற்றும் முத்துச்சாம்பல் உருவாக்கும் முறையை மேம்படுத்தும் காப்புரிமை முதன் முதலாக சாமுவேல் ஆப்கின்சு என்பவருக்கு அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்பட்டது.

கடந்த 18ம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்காவில், சமையல் சோடாவின் (பேக்கிங் பவுடர்), வளர்ச்சிக்கு முன்னர்  விரைவு ரொட்டிகளில்[2] புளிப்பேற்றிகளாக  முத்துச்சாம்பல் பயன்படுத்தப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

இன்று, வணிக ரீதியாக, பாெட்டாசியம் குளோரைடை மின்னாற்பகுப்பதன் மூலம் பாெட்டாசியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. வினையில் உருவான பொட்டாசியம் ஐதராக்சைடு, கரியமில வாயுவினால் கார்பனாக்கம் செய்யப்பட்டு பொட்டாசியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. இது மற்ற பொட்டாசியம் சேர்மங்கள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

2KOH + CO2 → K2CO3  + H2O

பயன்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/584-08-7
  2. See references to "pearl ash" in "American Cookery" by Amelia Simmons, printed by Hudson & Goodwin, Hartford, 1796.
  3. Leonard, J.; Lygo, B.; Procter, G. "Advanced Practical Organic Chemistry" 1998, Stanley Thomas Publishers Ltd
  4. Child, Lydia M. "The American Frugal Housewife" 1832

நூற்பட்டியல்[தொகு]

 அறிவியல் அகராதி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், நியூயார்க், 2004

வெளி இணைப்புகள்[தொகு]