உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் பாசுபைடு
Potassium phosphide

பொட்டாசியம் பாசுபைடின் படிகக் கட்டமைப்பு (K3P)
பெயர்கள்
வேறு பெயர்கள்
முப்பொட்டாசியம் பாசுபைடு
இனங்காட்டிகள்
20770-41-6
ChemSpider 11219118
EC number 244-021-5
InChI
  • InChI=1S/3K.P/q3*+1;-3
    Key: YCIITCDBMPCIPR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22182308
  • [P-3].[K+].[K+].[K+]
UNII 2F09226A2C
பண்புகள்
K3P
வாய்ப்பாட்டு எடை 148.269 கிராம் மோல்-1
தோற்றம் வெண் படிகத் திண்மம் அல்லது தூள்
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
49.8 யூல் மோல்-1 K-1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் பாசுபைடு (Potassium phosphide) என்பது K3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். குறைக்கடத்தியான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் ஒரு படிகத்திண்மமாக அறுகோண[1] கட்டமைப்பில் காணப்படுகிறது.[2] தண்ணீருடன் தீவிரமாக வினைபுரியும். நச்சுத்தன்மையுடையது என்பதால் உட்செலுத்துதல், உள்ளிழுத்தல் மற்றும் தோல் மேல் படுதல் போன்ற நடவடிக்கைள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.[3]

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் மற்றும் பாசுபரசு தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தி பொட்டாசியம் பாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[4]

பயன்கள்[தொகு]

அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகளிலும் சீரொளி இருமுனையங்களிலும் பொட்டாசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sangster, James M. (2010-02-01). "K-P (Potassium-Phosphorus) System" (in en). Journal of Phase Equilibria and Diffusion 31 (1): 68–72. doi:10.1007/s11669-009-9614-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1863-7345. https://doi.org/10.1007/s11669-009-9614-y. 
  2. 2.0 2.1 Elements, American. "Potassium Phosphide". American Elements (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  3. "POTASSIUM PHOSPHIDE | CAMEO Chemicals | NOAA". cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  4. Gnutzmann, Geert; Wilhelm Dorn, Friedrich; Klemm, Wilhelm (1961). "Das Verhalten der Alkalimetalle zu Halbmetallen. VII. Über einige A3B- und AB2-Verbindungen der schweren Alkalimetalle mit Elementen der V. Gruppe" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 309 (3-4): 210–225. doi:10.1002/zaac.19613090308. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19613090308. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_பாசுபைடு&oldid=3504257" இலிருந்து மீள்விக்கப்பட்டது