பொட்டாசியம் பெராக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பெராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
17014-71-0 | |
EC number | 241-089-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 28202 |
| |
பண்புகள் | |
K2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 110.196 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் படிக உருவமற்ற திண்மம் |
உருகுநிலை | 490 °C (914 °F; 763 K) |
reacts with water[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Cmca, oS16 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−496 கி.யூ·மோல்−1[2] |
நியம மோலார் எந்திரோப்பி S |
113 யூ·மோல்−1·K−1[2] |
தீங்குகள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பொட்டாசியம் ஆக்சைடு பொட்டாசியம் மேலாக்சைடு பொட்டாசியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெராக்சைடு சோடியம் பெராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பெராக்சைடு (Potassium peroxide) என்பது K2O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் ஆக்சிசனுடன் காற்றில் எரியும்போது பொட்டாசியம் பெராக்சைடு (K2O2) பொட்டாசியம் ஆக்சைடு (K2O) பொட்டாசியம் மேலாக்சைடு (KO2) ஆகியன உருவாகின்றன.
பொட்டாசியம் பெராக்சைடு தண்ணீருடன் வினைபுரிந்து பொட்டாசியம் ஐதராக்சைடையும் ஆக்சிசனையும் கொடுக்கிறது.
- 2 K2O2 + 2 H2O → 4 KOH + O2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, FL: CRC Press. pp. 477, 520. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.