பொட்டாசியம் அசுகார்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அசுகார்பேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் (2R)-2-[(1S)-1,2-ஈரைதராக்சியெத்தில்]-4-ஐதராக்சி-5-ஆக்சோ-2,5-ஈரைதரோபியூரான்-3-ஓலேட்டு
வேறு பெயர்கள்
மோனோபொட்டாசியம் அசுகார்பேட்டு; பொட்டாசியம் L-அசுகார்பேட்டு
இனங்காட்டிகள்
15421-15-5 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23687519
SMILES
  • OC1=C([O-])[C@]([C@@H](O)CO)([H])OC1=O.[K+]
UNII X5523762RI Y
பண்புகள்
C6H7KO6
வாய்ப்பாட்டு எடை 214.21 g·mol−1
98கி/100மி.லி[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் அசுகார்பேட்டு (Potassium ascorbate) என்பது KC6H7O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசுகார்பிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் ஒரு கனிம அசுகார்பேட்டாகக் கருதப்படுகிறது. ஓர் உணவு சேர்க்கைப் பொருளாக ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ303, பன்னாட்டு எண்ணிடல் முறையில் பஎமு எண் 303 என்றும் இது அடையாங்கள் கொண்டுள்ளது. ஆனாலும் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இது உணவு சேர்க்கைப் பொருளாக அனுமதிக்கப்படுவதில்லை.[2][3] it is approved for use in Australia and New Zealand.[4] சில ஆய்வுகளின்படி, பொட்டாசியம் அசுகார்பேட்டு ஒரு வலுவான ஆக்சிசனேற்ற செயல்பாடு கொண்டது என்றும் கட்டி எதிர்ப்புப் பொருளாகவும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Burdoch, George A. (1997). Encyclopedia of food and color additives. Boca Raton, Florida: CRC Press. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-9412-0. https://books.google.com/books?id=5BZ39iL0XfQC&pg=PA207. பார்த்த நாள்: 2012-09-30. 
  2. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  3. Noshly. "Wise Eating, Made Easy". Noshly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-06.
  4. ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் பொட்டாசியம் அசுகார்பேட்டு உணவு சேர் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது."Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
  5. FRAJESE, GIOVANNI VANNI; BENVENUTO, MONICA; FANTINI, MASSIMO; AMBROSIN, ELENA; SACCHETTI, PAMELA; MASUELLI, LAURA; GIGANTI, MARIA GABRIELLA; MODESTI, ANDREA et al. (June 2016). "Potassium increases the antitumor effects of ascorbic acid in breast cancer cell lines in vitro". Oncology Letters 11 (6): 4224–4234. doi:10.3892/ol.2016.4506. பன்னாட்டுத் தர தொடர் எண்:1792-1074. பப்மெட்:27313770. 
  6. Cavicchio, Carlotta; Benedusi, Mascia; Pambianchi, Erika; Pecorelli, Alessandra; Cervellati, Franco; Savelli, Vinno; Calamandrei, Duccio; Maellaro, Emilia et al. (2017). "Potassium Ascorbate with Ribose: Promising Therapeutic Approach for Melanoma Treatment". Oxidative Medicine and Cellular Longevity 2017: 4256519. doi:10.1155/2017/4256519. பன்னாட்டுத் தர தொடர் எண்:1942-0900. பப்மெட்:29290903. 
  7. Anichini, C.; Lotti, F.; Longini, M.; Proietti, F.; Felici, C.; Perrone, S.; Buonocore, G. (2012). "Antioxidant effects of potassium ascorbate with ribose therapy in a case with Prader Willi Syndrome". Disease Markers 33 (4): 179–183. doi:10.3233/DMA-2012-0922. பன்னாட்டுத் தர தொடர் எண்:1875-8630. பப்மெட்:22960339.