பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
தோற்றம்
(பொற்றாசியம் பரமங்கனேற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
Potassium manganate(VII) | |
| வேறு பெயர்கள்
பொற்றாசியம் பரமங்கனேற்று Potassium manganate(VII) கமலன் கனியம் கொண்டிஸ் பளிங்கு | |
| இனங்காட்டிகள் | |
| 7722-64-7 | |
| ATC code | D08AX06 V03AB18 |
| ChemSpider | 22810 |
| EC number | 231-760-3 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | D02053 |
| பப்கெம் | 516875 |
| வே.ந.வி.ப எண் | SD6475000 |
| |
| UN number | 1490 |
| பண்புகள் | |
| KMnO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 158.034 g/mol |
| தோற்றம் | purplish-bronze-gray needles magenta–rose in solution |
| மணம் | odorless |
| அடர்த்தி | 2.703 g/cm3 |
| உருகுநிலை | 240 °C (464 °F; 513 K) |
| 6.38 g/100 mL (20 °C) 25 g/100 mL (65 °C) | |
| கரைதிறன் | decomposes in மதுசாரம் and கரைப்பான் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.59 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | Orthorhombic |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−813.4 kJ/mol |
| நியம மோலார் எந்திரோப்பி S |
171.7 J K–1 mol–1 |
| தீங்குகள் | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | Potassium manganite Potassium manganate |
| ஏனைய நேர் மின்அயனிகள் | Sodium permanganate Ammonium permanganate |
| தொடர்புடைய சேர்மங்கள் | Manganese heptoxide |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |

பொற்றாசியம் பரமங்கனேற்று (Potassium permanganate) ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் (MnO4−) கொண்ட ஓர் உப்பு வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.[1] இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123