உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு(II) குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(II) குளோரேட்டு
Manganese(II) chlorate
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) டைகுளோரேட்டு[1]
வேறு பெயர்கள்
 • மாங்கனீசு இருகுளோரேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 26667097
InChI
 • InChI=1S/2ClHO3.Mn/c2*2-1(3)4;/h2*(H,2,3,4);/q;;+2/p-2
  Key: CRPBAQAXWCOQOC-UHFFFAOYSA-L
 • InChI=1S/2ClHO3.Mn.6H2O/c2*2-1(3)4;;;;;;;/h2*(H,2,3,4);;6*1H2/q;;+2;;;;;;/p-2
  Key: WIYJGRGEFGGGLP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24983783
 • [O-]Cl(=O)=O.[O-]Cl(=O)=O.[Mn+2]
 • [O-]Cl(=O)=O.[O-]Cl(=O)=O.[Mn+2].O.O.O.O.O.O
பண்புகள்
Mn(ClO3)2
தோற்றம் பாகுத்தன்மை மிக்க இளம் சிவப்பு நீர்மம்
உருகுநிலை −18 °C (0 °F; 255 K)
கொதிநிலை 6 °C (43 °F; 279 K) (சிதையும்)
கரையும்
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS01
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) பெர்குளோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் தாமிர(II) குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


மாங்கனீசு(II) குளோரேட்டு (Manganese(II) chlorate) Mn(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நீர்த்த கரைசல்களில் கூட மாங்கனீசு(II) குளோரேட்டு நிலைப்புத்தன்மை இல்லாமல் காணப்படுகிறது. ஓர் அறுநீரேற்றாக இது −18° செல்சியசு வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படுகிறது. இவ்வெப்பநிலைக்கு மேல் இது உருகத் தொடங்கி அதிதீவிர வெடிபொருளாக இளஞ்சு சிவப்பு நிறத்திற்கு மாறுகிறது.[2]

தயாரிப்பு[தொகு]

மாங்கனீசு(II) சல்பேட்டுடன் பேரியம் குளோரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாங்கனீசு(II) குளோரேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது:[3] விளைபொருளை வெற்றிடத்தில் கொதிக்க வைப்பதன் மூலம் அதிலுள்ள தண்ணீர் அகற்றப்படுகிறது. பின்னர் வெப்பநிலை -80 ° செல்சியசு அளவுக்குக் குறைக்கும்போது இளஞ்சிவப்பு நிறத் திண்மமாக மாங்கனீசு(II) குளோரேட்டு கிடைக்கிறது. பின்னர் விளைபொருளில் உள்ள சிதைவு பொருட்களை அகற்ற திரவ நைட்ரசன் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சுத்தம் செய்யப்படுகிறது.[2]

பண்புகள்[தொகு]

மாங்கனீசு(II) குளோரேட்டு ஒரு திடப்பொருளாக இருக்கும்போது அறுநீரேற்றை உருவாக்குகிறது. இந்நிலையில் நீரை அகற்ற முடியாது. 6° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது சிதைவடைந்து மாங்கனீசு(IV) ஆக்சைடு, குளோரின் டை ஆக்சைடு மற்றும் தண்ணீராக மாறுகிறது. திரவ வடிவில் இருக்கும்போது மிகவும் பிசுபிசுப்பானதாகவும் தீவிர வெடிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அறை வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது இது வெடிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Manganese(2+) chlorate hydrate (1:2:6)". ChemSpider (in English). ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. 2.0 2.1 2.2 Brown, F. E.; Woods, J. D. ( (1953). "Preparation and Some Properties of Manganese (II) Chlorate" (in English). Proceedings of the Iowa Academy of Science (UNI Scholar Works) 60 (34): 6. https://scholarworks.uni.edu/pias/vol60/iss1/34?utm_source=scholarworks.uni.edu. பார்த்த நாள்: 23 August 2021. 
 3. R. D. W. Kemmitt; R. D. Peacock; J. C. Bailar; H. J. Emeléus; Ronald Nyholm (January 26, 2016). Nyholm, Nyholm (ed.). The Chemistry of Manganese, Technetium and Rhenium (in English). Elsevier Science. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483187624.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II)_குளோரேட்டு&oldid=3952000" இலிருந்து மீள்விக்கப்பட்டது