வெள்ளி இருகுரோமேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
வெள்ளி இருகுரோமேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 7784-02-3 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Ag2Cr2O7 | |
| வாய்ப்பாட்டு எடை | 431.76 கி/மோல் |
| தோற்றம் | மாணிக்கச் சிவப்பு நிறத்தூள் |
| அடர்த்தி | 4.77 கி/செ.மீ3 |
| Ksp = 2.0×10-7 | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி இருகுரோமேட்டு (Silver dichromate) என்பது Ag2Cr2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரில் கரையாத இச்சேர்மம் சூடான தண்ணீருடன் சேர்த்து சூடாக்கும் போது சிதைவடைகிறது.
தயாரிப்பு
[தொகு]பொட்டாசியம் இருகுரோமேட்டின் நீர்த்தக் கரைசலுடன் நீர்த்த வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்ப்பதால் வெள்ளி இருகுரோமேட்டு உருவாகிறது.
K2Cr2O7 (aq) + 2 AgNO3 (aq)→ Ag2Cr2O7 (s) + 2 KNO3 (aq)
பயன்கள்
[தொகு]கரிம வேதியியலில் இதனுடன் தொடர்புடைய அணைவுச் சேர்மங்கள் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகின்றன[1]. உதாரணமாக, டெட்ராகிசு(பிரிடின்)வெள்ளி இருகுரோமேட்டுச் சேர்மம் ([Ag2(py)4]2+[Cr2O7]2−) பென்சைலிக் மற்றும் அல்லைலிக் ஆல்ககால்களை தொடர்புடைய கார்பனைல் சேர்மங்களாக மாற்ற உதவுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Firouzabadi, H.; Seddighi, M.; Ahmadi, Z. Arab; Sardarian, A. R. (1989). "Selective Oxidative Cleavage of Benzylic Carbon-Nitrogen Double Bonds Under Non-Aqueous Condition with Tetrakis(pyridine)-Silver Dichromate [(Py)2Ag2Cr2O7"]. Synthetic Communications 19 (19): 3385. doi:10.1080/00397918908052745. https://archive.org/details/synthetic-communications_1989_19_19/page/3385.
- ↑ Firouzabadi, H.; Sardarian, A.; Gharibi, H. (1984). "Tetrakis (Pyridine)silver Dichromate Py4Ag2Cr207 - A Mild and Efficient Reagent for the Conversion of Benzylic and Allylic Alcohols to Their Corresponding Carbonyl Compounds". Synthetic Communications 14: 89. doi:10.1080/00397918408060869.
- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.