வெள்ளி ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி ஆக்சலேட்டு
Silver oxalate
Silver oxalate resonance.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளி ஈத்தேன்டையோயேட்டு, வெள்ளி உப்பு
இனங்காட்டிகள்
533-51-7 N
ChemSpider 56153 Yes check.svgY
EC number 208-568-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62364
வே.ந.வி.ப எண் RO2900000
பண்புகள்
Ag
2
C
2
O
4
வாய்ப்பாட்டு எடை 303.755 கி/மோல்
தோற்றம் வெண்மை நிறத்துகள்
அடர்த்தி 5.03 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 2,212 °C (4,014 °F; 2,485 K) at 1013.25 hPa
3.270*10−3 கி/100மி.லி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உட்கொண்டால் தீங்கு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வெள்ளி ஆக்சலேட்டு (Silver oxalate) என்பது Ag2C2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மம் பாறையியலில் பயன்படுத்தப்படுகிறது. புவியியல் சூழலில் இச்சேர்மம் எளிதாக வெள்ளியாகவும் கார்பன் டையாக்சைடாகவும் சிதைவடைகிறது. ஆகவே பாறையியலில் கார்பன் டையாக்சைடு சேர்க்கப்பட வேண்டிய சோதனைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்[1] . வெள்ளி மீநுண் துகள்கள் தயாரிப்பில் இது முன்னோடியாகத் திகழ்கிறது.140 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதிர்வு அல்லது உராய்வுக்கு உள்ளாகும்போது இது வெடிபொருளாக மாறுகிறது[2] .

தயாரிப்பு[தொகு]

வெள்ளி நைட்ரேட்டு மற்றும் ஆக்சாலிக் அமிலம் இரண்டிற்குமான வினையில் வெள்ளி ஆக்சலேட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_ஆக்சலேட்டு&oldid=3618793" இருந்து மீள்விக்கப்பட்டது