வெள்ளி தையோசயனேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) தையோசயனேட்டு, வெள்ளி தையோசயனேட்டு | |
| வேறு பெயர்கள்
தையோசயனிக் அமிலம், வெள்ளி (1+)தையோசயனேட்டு; வெள்ளி சமதையோசயனேட்டு; வெள்ளி சல்போசயனைடு[1] | |
| இனங்காட்டிகள் | |
| 1701-93-5 | |
| ChemSpider | 66941 |
| EC number | 216-934-9 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 74345 |
| |
| UNII | S44O8TME5U |
| UN number | 3077 |
| பண்புகள் | |
| CAgNS | |
| வாய்ப்பாட்டு எடை | 165.95 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
| மணம் | மணமற்றது |
| உருகுநிலை | 170 °C (338 °F; 443 K) சிதைவடையும்[2] |
| 0.14 mg/L (19.96 °C) 0.25 mg/L (21 °C) 6.68 mg/L (100 °C)[1] | |
| கரைதிறன் | அமிலங்களில்கரையாது. (வினைபுரியும்) அடர்த்தியானஅசிட்டேட்டுகள்,நீர்த்த நைட்ரேட்டுகள் தவிர [1] |
| silver nitrate-இல் கரைதிறன் | 43.2 mg/L (25.2 °C, 3 nAgNO3/H2O)[1] |
| sulfur dioxide-இல் கரைதிறன் | 14 mg/kg (0 °C)[2] |
| methanol-இல் கரைதிறன் | 0.0022 mg/kg[2] |
| −6.18·10−5 cm3/mol[3] | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mS32 (293 K)[4] |
| புறவெளித் தொகுதி | C2/c, No. 15 (293 K)[4] |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
88 kJ/mol[2] |
| நியம மோலார் எந்திரோப்பி S |
131 J/mol·K[2] |
| வெப்பக் கொண்மை, C | 63 J/mol·K[2] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி தையோசயனேட்டு (Silver thiocyanate) என்பது தையோசயனிக் அமிலத்தினுடைய வெள்ளி உப்பு ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு AgSCN. ஆகும்.
அமைப்பு
[தொகு]வெள்ளி தையோசயனேட்டு, தனது ஒர் அலகு கூட்டில் எட்டு மூலக்கூறுகளைக் கொண்ட ஒருசாய்வுப் படிக அச்சு அமைப்பைக் கொண்டுள்ளது. தையோசயனேட்டு (SCN−) அயனித் தொகுதிகள், பிணைப்புக்கோணம் 179.6 (5) ° ஆகக்கொண்டு கிட்டத்தட்ட நேரியல் மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றன. பரசுபர நீளம் 0.3249(2) நானோ மீட்டர் முதல் 0.3338(2) நானோ மீட்டர் வரை கொண்ட பலவீனமான வெள்ளி – வெள்ளி பிணைப்புகள் வெள்ளி தையோசயனேட்டில் ஒரு பரிமாண கோணல் இணைப்புகளாக உருவாகின்றன[4].
தயாரிப்பு
[தொகு]வெள்ளி நைட்ரேட்டும் பொட்டாசியம் தையோ சயனேட்டும் வினைபுரிவதால் வெள்ளி தையோசயனேட்டு உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Comey, Arthur Messinger; Hahn, Dorothy A. (1921-02). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: The MacMillan Company. p. 884.
{{cite cite book}}: Check date values in:|date=(help) - 1 2 3 4 5 6 Anatolievich, Kiper Ruslan. "silver thiocyanate". http://chemister.ru. Retrieved 2014-07-19.
{{cite cite web}}: External link in(help)|website= - ↑ Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- 1 2 3 Zhu, H.-L.; Liu, G.-F.; Meng, F.-J. (2003). "Refinement of the crystal structure of silver(I) thiocyanate, AgSCN". Zeitschrift für Kristallographie - New Crystal Structures (München: Oldenbourg Wissenschaftsverlag GmbH) 218 (JG): 263–264. doi:10.1524/ncrs.2003.218.jg.285. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578.