வெள்ளி லாரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி லாரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வெள்ளி டோடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
18268-45-6 N
InChI
  • InChI=1S/C12H24O2.Ag/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2-11H2,1H3,(H,13,14);/q;+1/p-1
    Key: MNMYRUHURLPFQW-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9904644
SMILES
  • CCCCCCCCCCCC(=O)[O-].[Ag+]
பண்புகள்
C11H23AgO2
வாய்ப்பாட்டு எடை 295.17 g·mol−1
தோற்றம் நிறமற்ற (வெண்மை) படிகங்கள்
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை 215.5 °C (419.9 °F; 488.6 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி லாரேட்டு (Silver laurate) AgC11H23COO, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். நிறமற்றது முதல் வெண்மை நிறம் வரையிலான நிறங்களில் இது படிகமாகத் தோன்றுகிறது.[1][2]

இயற்பியல் பண்புகள்[தொகு]

a = 0.5517 nm, b = 3.435 nm, c = 0.4097 nm, α = 91.18°, β = 124.45°, γ = 124.45°, 2.2.45°, γ. என்ற அணிக்கோவை அளபுருக்களுடன் முச்சாய்வுப் படிகத் திட்டத்தில் வெள்ளி லாரேட்டு படிகமாகிறது. எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் வெள்ளி லாரேட்டு கரையாது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hrust, V.; Kallay, N.; Težak, Dj. (May 1985). "Precipitation and association of silver laurate in aqueous solutions". Colloid and Polymer Science 263 (5): 424–427. doi:10.1007/BF01410393. 
  2. Li, Ya Ling; Wang, Shui; Zhang, Xu; Chen, Yuan Mei; Ning, Jia Ning; Liu, Guang Fei; Zhang, Guo Qing (February 2011). "Preparation and Structural Phase Transitions of Silver Laurate". Materials Science Forum 675-677: 227–230. doi:10.4028/www.scientific.net/MSF.675-677.227. 
  3. Diamond, Arthur S. (29 November 2001) (in en). Handbook of Imaging Materials, Second Edition. CRC Press. பக். 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-8903-9. https://books.google.com/books?id=qv_Nx3HavOkC&dq=silver+laurate&pg=PA482. பார்த்த நாள்: 23 January 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_லாரேட்டு&oldid=3737325" இலிருந்து மீள்விக்கப்பட்டது