வெள்ளி செலீனைட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
வெள்ளி (I) செலீனைட்டு Silver(I) selenite | |
| இனங்காட்டிகள் | |
| 7784-05-6 | |
| ChemSpider | 14668373 |
| EC number | 232-046-4 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Ag2SeO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 342.69 கி/மோல் |
| தோற்றம் | படிகவடிவ ஊசிகள் |
| அடர்த்தி | 5.930 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 530 °C (986 °F; 803 K) |
| கொதிநிலை | சிதைவடைகிறது 550 °C (1,022 °F; 823 K) |
| சிறிதளவு கரைகிறது. | |
| கரைதிறன் | அமிலங்களில் கரைகிறது |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி செலீனைட்டு (Silver selenite) என்பது Ag2SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]செப்பு பிரித்தெடுத்தலின் போது நேர்முனை ஒட்டாக வெளிப்படும் வெள்ளி செலீனைட்டை ஆக்சிசனில் வறுக்கும்போது வெள்ளி செலீனைடு உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–83, ISBN 0-8493-0594-2
வெளி இணைப்புகள்
[தொகு]- External MSDS பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்