வெள்ளி பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி பெர்யிரேனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(1+) பெர்யிரேனேட்டு
இனங்காட்டிகள்
7784-00-1
ChemSpider 9264774
EC number 232-042-2
InChI
  • InChI=1S/Ag.4O.Re/q+1;;;;-1;
    Key: JRISYOCHUNKJAV-UHFFFAOYSA-N
  • InChI=1/Ag.4O.Re/q+1;;;;-1;/rAg.O4Re/c;1-5(2,3)4/q+1;-1
    Key: JRISYOCHUNKJAV-HGQFXYHCAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11089628
SMILES
  • [Ag+].[O-][Re](=O)(=O)=O
பண்புகள்
AgReO4
வாய்ப்பாட்டு எடை 358.073 கி/மோல்
அடர்த்தி 7.05 கி/செ.மீ3
உருகுநிலை 430 °C (806 °F; 703 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி பெர்யிரேனேட்டு (Silver perrhenate) என்பது AgReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செயீலைட்டு (CaWO4) என்ற கனிமத்தின் கட்டமைப்புடன் ஒத்த கட்டமைப்பை கொண்டதாக இச்சேர்மம் கருதப்படுகிறது[1]. வெள்ளி பெர்யிரேனேட்டு மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் வினைபுரிந்து சிலில் எசுத்தரைக் கொடுக்கிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Naumov, D. Yu.; Virovets, A. V.; Korenev, S. V.; Gubanov, A. I. (1999). "Silver perrhenate, AgReO4". Acta Crystallographica Section C 55 (8): IUC9900097. doi:10.1107/S0108270199099138. 
  2. US2,00,82,62,256 (PDF version) (2005-08-30) Wolfgang A. Herrmann, Fritz E. Kuhn, Richard Fischer, Method for efficiently producing methyltrioxorhenium(vii) (mto) and organorhenium(vii) oxides. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_பெர்யிரேனேட்டு&oldid=2688131" இலிருந்து மீள்விக்கப்பட்டது