வெள்ளி சிடீயரேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
வெள்ளி ஆக்டாடெக்கானோயேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 3507-99-1 | |
| ChemSpider | 141200 |
| EC number | 222-505-7 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 160695 |
| |
| UNII | 4H6PCL92ZN |
| பண்புகள் | |
| C 18H 36AgO 2 | |
| வாய்ப்பாட்டு எடை | 392.3 |
| தோற்றம் | வெண்மை நிற தூள் |
| கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
| கரையாது | |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H302, H312, H315, H319, H332, H335 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 162.4 °C (324.3 °F; 435.5 K) |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி சிடீயரேட்டு (Silver stearate) C18H36AgO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும். ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என வெள்ளி சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]சோடியம் சிடீயரேட்டுடன் வெள்ளி நைட்ரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வெள்ளி சிடீயரேட்டு உருவாகும்.
மேலும் டையசாபைசைக்ளோ அண்டெசீன் முன்னிலையில் சிடீயரிக் அமிலமும் வெள்ளி நைட்ரேட்டும் வினைபுரிந்தாலும் இச்சேர்மம் கிடைக்கும்.[4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]வெண்மை நிற தூளாக வெள்ளி சிடீயரேட்டு உருவாகிறது.[5] வெள்ளி சிடீயரேட்டு படிகங்கள் முச்சாய்வு படிக அமைப்பைக் கொண்டவையாகும். a = 0.5431 nm, b = 4.871 nm, c = 0.4120 nm, α = 90.53°, β = 122.80°, γ = 90.12°, Z = 2. என்ற அணிக்கோவை அளபுருக்களில் இது படிகமாகிறது. தண்ணீர், எத்தனால், டை எத்தில் ஈதர் ஆகிய கரைப்பான்களில் இது கரையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lin, Bin; Dong, Jingshan; Whitcomb, David R.; McCormick, Alon V.; Davis, H. Ted (1 October 2004). "Crystallization of Silver Stearate from Sodium Stearate Dispersions" (in en). Langmuir 20 (21): 9069–9074. doi:10.1021/la048793g. பப்மெட்:15461488. https://pubs.acs.org/doi/10.1021/la048793g. பார்த்த நாள்: 7 February 2023.
- ↑ Nyam-Osor, M; Soloviov, D V; Kovalev, Yu S; Zhigunov, A; Rogachev, A V; Ivankov, O I; Erhan, R V; Kuklin, A I (30 March 2012). "Silver behenate and silver stearate powders for calibration of SAS instruments". Journal of Physics: Conference Series 351: 012024. doi:10.1088/1742-6596/351/1/012024.
- ↑ Diamond, Arthur S. (8 October 2018). Handbook of Imaging Materials (in ஆங்கிலம்). CRC Press. p. 515. ISBN 978-1-4822-7736-4. Retrieved 7 February 2023.
- ↑ Basel, Siddhant; Bhardwaj, Karishma; Pradhan, Sajan; Pariyar, Anand; Tamang, Sudarsan (31 March 2020). "DBU-Catalyzed One-Pot Synthesis of Nearly Any Metal Salt of Fatty Acid (M-FA): A Library of Metal Precursors to Semiconductor Nanocrystal Synthesis". ACS Omega 5 (12): 6666–6675. doi:10.1021/acsomega.9b04448. பப்மெட்:32258902.
- ↑ "Silver stearate (CAS 3507-99-1) | Glentham Life Sciences" (in ஆங்கிலம்). glentham.com. Retrieved 7 February 2023.