வெள்ளி சல்பைட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) சல்பைட்டு,வெள்ளி சல்பைட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 13465-98-0 | |
| ChemSpider | 2341258 |
| EC number | 236-714-6 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 3084149 |
| |
| பண்புகள் | |
| Ag2O3S | |
| வாய்ப்பாட்டு எடை | 295.79 g·mol−1 |
| தோற்றம் | வெண்ணிறப் படிகங்கள் |
| மணம் | நெடியற்றது |
| உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) சிதைவடைகிறது[1][2] |
| 4.6 mg/L (20 °C)[1] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
1.5·10−14[1] |
| கரைதிறன் | நீர்த்த NH4OH, கார சல்பைட்டுகள், AcOH ஆகியன்வற்றில் கரையும் வலிமையான அமிலம் இல் சிதைவடையும்[3] திரவ SO2இல் கரையாது[4] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு, mP24[5] |
| புறவெளித் தொகுதி | P21/c, No. 14[5] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319, H335[2] |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P305+351+338[2] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி சல்பைட்டு (Silver sulfite) என்பது Ag2SO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம்|சேர்மமாகும்]]. நிலைப்புத் தன்மையற்ற இந்தச்சேர்மம் சூடுபடுத்தும் பொழுது அல்லது ஒளியில் படும்போது வெள்ளி இருதையோனேட்டு மற்றும் வெள்ளி சல்பேட்டுகளாகச் சிதைவடைகிறது[4]
தயாரிப்பு
[தொகு]வெள்ளி நைட்ரேட்டை விகிதவியல் அளவின்படியான சோடியம் சல்பைட்டு கரைசலுடன் சேர்த்து வினைப்படுத்தினால் வெள்ளி சல்பைட்டின் வீழ்படிவு உண்டாகிறது.
- 2 AgNO3 + Na2SO3
Ag2SO3 + 2 NaNO3
வினையில் உண்டான வீழ்படிவை வடிகட்டி பின்னர் நல்ல கொதிநீரில் அலசி வெற்றிடத்தில் உலர்த்தி வெள்ளி சல்பைட்டு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது[4].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- 1 2 3 4 Sigma-Aldrich Co., Silver carbonate. Retrieved on 2014-07-31.
- ↑ Comey, Arthur Messinger; Hahn, Dorothy A. (1921-02). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: The MacMillan Company. p. 1046.
{{cite book}}: Check date values in:|date=(help) - 1 2 3 Brauer, Georg, ed. (1965). Handbook of Preparative Inorganic Chemistry. Vol. 2. New York: Academic Press Inc. p. 1043. ISBN 0323161294.
- 1 2 Larsson, Lars Olof (1969). "The Crystal Structure of Silver Sulphite". Acta Chemica Scandinavica 23 (7): 2261–2269. doi:10.3891/acta.chem.scand.23-2261.