வெள்ளி புரோமேட்டு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 7783-89-3 | |
| ChemSpider | 8053699 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9878022 |
| |
| பண்புகள் | |
| AgBrO3 | |
| வாய்ப்பாட்டு எடை | 235.770 g/mol |
| தோற்றம் | வெண்துகள் ஒளியால் பாதிக்கப்படும் |
| அடர்த்தி | 5.206 g/cm3 |
| உருகுநிலை | 309 °C (588 °F; 582 K) |
| 0.167 g/100 mL | |
| அம்மோனியம் ஐத்ராக்சைடி-இல் கரைதிறன் | கரையும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளி புரோமேட்டு (Silver bromate) என்ற கனிம சேர்மம் AgBrO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டது. வெண்மையான துகள்களாக காணப்படும் இவ்வுப்பு ஒளி, வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.
பயன்கள்
[தொகு]நான்ம-ஐதரோ-பைரன்-ஈதர்கள் நிலைமாறி கார்பனைல் சேர்மங்களாக மாறும் வினைகளில் வெள்ளி புரோமேட்டு ஆக்சிசனேற்றியாக பயன்படுகிறது.