வெள்ளி குளோரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி(I) குளோரைடு
Silver(I) chlorate
Silver(I) chlorate
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரிக் அமிலத்தின் வெள்ளி உப்பு
இனங்காட்டிகள்
7783-92-8 N
ChemSpider 7991255 Y
EC number 232-034-9
InChI
  • InChI=1S/Ag.ClHO3/c;2-1(3)4/h;(H,2,3,4)/q+1;/p-1 Y
    Key: SDLBJIZEEMKQKY-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Ag.ClHO3/c;2-1(3)4/h;(H,2,3,4)/q+1;/p-1
    Key: SDLBJIZEEMKQKY-REWHXWOFAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9815505
SMILES
  • [Ag+].[O-]Cl(=O)=O
பண்புகள்
AgClO3
வாய்ப்பாட்டு எடை 191.319 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 4.443 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 230 °C (446 °F; 503 K)
கொதிநிலை 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்)
சிறிதளவு கரையும்
கரைதிறன் தண்ணீர் மற்றும் எத்தனால் ஆல்ககால் ஆகியவற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நான்முகம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

வெள்ளி குளோரேட்டு (Silver chlorate) என்பது AgClO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வெண்மை நிற்த்தில் இருக்கும் ஒரு வேதிச் சேர்மமாகும்[1][2]. இச்சேர்மம் மற்ற எல்லா குளோரேட்டுகளையும் போல நீரில் கரைகிறது, ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது. எளிய உலோக உப்பு என்ற அடிப்படையில் அடிப்படைக் கனிம வேதியியல் சோதனைகளுக்குப் பயன்படும் ஒரு பொதுவான வேதிப்பொருளாக பயன்படுகிறது. ஒளியால் பாதிக்கப்படும் என்பதால் இது, நன்கு இறுக்கமாக மூடிய கொள்கலனில் சேகரித்து வைக்கப்படுகிறது.

வெள்ளி குளோரேட்டு வெடிக்கும் இயல்புடையது என்பதால் சிலவேளைகளில் இதை முதன்மை வெடிபொருளாகவும் பயன்படுத்துகின்றனர். வெள்ளி(I) என்றால் ஆக்சிசனேற்ற நிலை 1 இல் வெள்ளி உள்ளது என்பது பொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Náray-Szabó, St. v.; Pócza, J. (January 1942). "Die Struktur des Silberchlorats AgClO3" (in German). Zeitschrift für Kristallographie - Crystalline Materials 104 (1). doi:10.1524/zkri.1942.104.1.28. 
  2. Deshpande, Vilas; Suryanarayana, S V; Frantz, C (December 1982). "Tetragonal to cubic phase transition in silver chlorate". Bulletin of Materials Science 4 (5): 563–568. doi:10.1007/BF02824963. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_குளோரேட்டு&oldid=2747052" இலிருந்து மீள்விக்கப்பட்டது