கால்சியம் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் குரோமேட்டு
Calcium chromate.svg
கால்சியம் குரோமேட்டு
Calcium chromate dihydrate.svg
Calcium chromate dihydrate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் இருஆக்சிடோ-இருஆக்சோ-குரோமியம்
வேறு பெயர்கள்
கால்சியம் குரோமேட்டு (VI)
கால்சியம் ஒற்றை குரோமேட்டு
கால்சியம் குரோம் மஞ்சள்
இனங்காட்டிகள்
13765-19-0 Yes check.svgY
ChemSpider 24471 Yes check.svgY
EC number 237-66-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 26264
வே.ந.வி.ப எண் GB2750000
பண்புகள்
CaCrO4
வாய்ப்பாட்டு எடை 156.072 g/mol
தோற்றம் bright yellow powder
அடர்த்தி 3.12 g/cm3
உருகுநிலை
நீரிலி
4.5 g/100 mL (0 °C)
2.25 g/100 mL (20 °C)
இருநீரேறி
16.3 g/100mL (20 °C)
18.2 g/100mL (40 °C)
கரைதிறன் அமிலத்தில் கரையும்
ஆல்ககாலில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு monoclinic
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் இருகுரோமேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் குரோமேட்டு
மக்னீசியம் குரோமேட்டு
இசிட்ரொன்சியம் குரோமேட்டு
பேரியம் குரோமேட்டு
ரேடியம் குரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் குரோமேட்டு (Calcium chromate) என்பது CaCrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் திடரூபத்தில் காணப்படுகிறது. பொதுவாக இது ஒரு இரு நீரேறியாகத் தோன்றுகிறது.

பண்புகள்[தொகு]

கால்சியம் குரோமேட்டு 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரை இழக்கிறது. கரிம பொருட்களுடன் அல்லது ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் வினை புரிந்து குரோமியமாக உருவாகிறது. திடரூப கால்சியம் குரோமேட்டு ஐதரசீன் உடன் வெடியொலியுடன் வினைபுரிகிறது. போரானுடன் இணைத்து பற்றவைத்தால் தீவிரமாக எரிகிறது.