பேரியம் அயோடேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
10567-69-8 | |
ChemSpider | 145385 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165892 |
| |
பண்புகள் | |
Ba(IO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 505.15 கி/மோல் |
உருகுநிலை | 580 °C (1,076 °F; 853 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் அயோடேட்டு (Barium iodate) என்பது Ba(IO3)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய வெண்மை நிற பொடித்துகள்களாக உள்ள பேரிய உப்பு ஆகும்.
தயாரிப்பு
[தொகு]அயோடினுடன் பேரியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ அல்லது பேரியம் குளோரேட்டுடன் பொட்டாசியம் அயோடேட்டு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாகவோ பேரியம் அயோடேட்டு தயாரிக்கப்படுகிறது.[1]
வேதிப்பண்புகள்
[தொகு]தோராயமாக 580 °செ (1,076 °பா) வெப்பநிலை வரை பேரியம் அயோடேட்டு நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. ஒருவேளை இதைவிட அதிகமாக வெப்பநிலை அதிகரித்தால் ராமெல்சுபர்கின் வினை நிகழ்கிறது:[2]
- Ba(IO3)2 → Ba5(IO6)2 + 9 O2 + 4 I2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mellor (1973). Melorova moderna neorganska hemija. Belgrade: Naučna knjiga.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help); Check date values in:|accessdate=
(help) - ↑ H. Stern, Kurt (2000). High temperature properties and thermal decomposition of inorganic salts. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849302560. பார்க்கப்பட்ட நாள் 11-1-2013.
{{cite book}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Definition of Insoluble salts (precipitates); Solubility product