பெரிலியம் சல்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிலியம் சல்பைட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் சல்பைட்டு
இனங்காட்டிகள்
ChemSpider 13669488 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
BeSO3
வாய்ப்பாட்டு எடை 89.075 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பெரிலியம் சல்பைட்டு (Beryllium sulfite) என்பது BeSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கந்தச அமிலத்தினுடைய பெரிலியம் உப்பான இச்சேர்மம் ஆக்சிசனால் எளிதாக ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது. பெரிலியத்துடன் கந்தச அமிலம் அல்லது சல்பூரசமிலம் வினைபுரிவதால் பெரிலியம் சல்பைட்டு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_சல்பைட்டு&oldid=2043129" இருந்து மீள்விக்கப்பட்டது