கால்சியம் பென்சோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சியம் பென்சோயேட்டு
Calcium benzoate.png
Calcium dibenzoate ball-and-stick.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் டைபென்சோயேட்டு
வேறு பெயர்கள்
E213
Benzoic acid, calcium salt
இனங்காட்டிகள்
2090-05-3 Yes check.svgY
ChemSpider 56210 Yes check.svgY
EC number 218-235-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62425
பண்புகள்
Ca(C7H5O2)2
வாய்ப்பாட்டு எடை 282.31 கி/மோல்
2.32 கி/100 மி.லி (0 °செ)
2.72 கி/100 மி.லி (20 °செ)
8.7 கி/100 மி.லி (100 °செ)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கால்சியம் பென்சோயேட்டு (Calcium benzoate) என்பது Ca(C7H5O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். பென்சோயிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பான இச்சேர்மம் உணவுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்புப் பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது. உணவுக் கூட்டுப் பொருளுக்கான இதனுடைய ஐ எண் 213 மற்றும் சர்வதேச திட்ட எண்ணிடலில் இதனுடைய உணவுக் கூட்டுப் பொருளுக்கான எண் ச.தே.தி எண் 213 ஆக குறிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்[1], அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் கால்சியம் பென்சோயேட்டு ஒரு உணவுக் கூட்டுப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது[2].

கால்சியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உலோகங்களின் கால்சியம் கார்பாக்சிலேட்டு வழிப்பொருட்கள் யாவும் அணைவுச் சேர்மங்களாகும். பொதுவாக இவற்றின் ஒருங்கிணைப்பு எண் 8 ஆகும். தவிர கார்பாக்சிலேட்டுகள் Ca-O பிணைப்புகளாக உருவாகின்றன. இவற்றின் நீரேறும் அளவு மற்றொரு மாறுபடும் பொருளாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்த்த நாள் 2011-10-27.
  2. Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்த்த நாள் 2011-10-27.
  3. H. Einspahr and C. E. Bugg "The geometry of calcium carboxylate interactions in crystalline complexes" Acta Cryst. (1981). B37, pages 1044-1052. எஆசு:10.1107/S0567740881005037