மக்னீசியம் பாசுபேட்டு
Appearance
மக்னீசியம் பாசுபேட்டு (Magnesium phosphate) என்ற பொதுச் சொல்லால் மக்னீசியம் மற்றும் பாசுபேட்டு உப்புகளின் மூன்று வடிவங்களும் அழைக்கப்படுகின்றன.
- ஒருமூல மக்னீசியம் பாசுபேட்டு - (Mg(H2PO4)2, மொனோமக்னீசியம் பாசுபேட்டு)
- இருமூல மக்னீசியம் பாசுபேட்டு - (MgHPO4, டைமக்னீசியம் பாசுபேட்டு)
- மும்மூல மக்னீசியம் பாசுபேட்டு - (Mg3(PO4)2, டிரைமக்னீசியம் பாசுபேட்டு)
மக்னீசியம் பாசுபேட்டின் பல்வகை வடிவங்களும் மலமிளக்கியாகவும் அமிலநீக்கியாகவும் பயன்படுகின்றன.
பாதுகாப்பு
[தொகு]மக்னீசியம் பாசுபேட்டு, ஒருமூல மக்னீசியம் பாசுபேட்டு, இருமூல மக்னீசியம் பாசுபேட்டு, மும்மூல மக்னீசியம் பாசுபேட்டு ஆகிய வேதிஉப்புகளை "உணவு மற்றும் மருந்து நிர்வாகம்" பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புப் பொருள்களில் பட்டியலிட்டுள்ளது[1].
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Database of Select Committee on GRAS Substances (SCOGS) Reviews". Archived from the original on 2007-05-21. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.