மருத்துவப் பாடத் தலைப்பு
Appearance
மருத்துவப் பாடத் தலைப்பு (MeSH) (Medical Subject Headings) என்பது எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவ சம்பந்தமான சொற்களை அட்டவணைப்படுத்தும் நோக்கில் உள்ளடக்கிய சொற்களஞ்சியம் ஆகும். மருத்துவ சொற்கள், சஞ்சிகைகள், நூல்கள் என்பன இங்கு எளிதில் தேடிக்கொள்ளக் கூடியவாறு அமைந்துள்ளன. ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் இத்திட்டம் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்துவ அடையாள எண் உண்டு. விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு நோய்களுக்கும் MeSH அடையாளம் இடப்படுகிறது. இணையத்தில் இலவசமாக பப்மெட் (PubMed) ஊடாக மருத்துவப் பாடத் தலைப்பு (MeSH) நோக்கலாம், தரவிறக்கலாம்.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- மருத்துவப் பாடத் தலைப்பு முகப்பு National Library of Medicine, National Institutes of Health (U.S.)
- மருத்துவப் பாடத் தலைப்பு தரவுத்தளம் பயிற்சிகள்
- MeSH உலவலுக்கு:
- Entrez
- MeSH Browser
- Visual MeSH Browser mapping drug-disease relationships in research
- Reference.MD
- MeSHine பரணிடப்பட்டது 2010-10-31 at the வந்தவழி இயந்திரம்
- List of qualifiers - 2009