கால்சியம் அசைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 19465-88-4 | |
| ChemSpider | 8373180 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10197680 |
| |
| பண்புகள் | |
| CaN6 | |
| வாய்ப்பாட்டு எடை | 124.12 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
| உருகுநிலை | 100 °C (212 °F; 373 K) ஐதைவடைகிறது.150 °செ இல் |
| 38.1 கி/100 மி.லி (0 °செ) | |
| கரைதிறன் | எத்தனாலில் சிறிதளவு கரைகிறது ஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
14.2 கி.யூ/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
கால்சியம் அசைடு (Calcium azide) என்பது CaN6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்[1]
தயாரிப்பு
[தொகு]ஐதரசோயிக் அமிலம் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு இவற்றினிடையில் நிகழும் வடிகட்டும் வினையில் கால்சியம் அசைடு தோன்றுகிறது.
முன்பாதுகாப்பு
[தொகு]கால்சியம் அசைடு தாக்கங்களால் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக வெடித்தல் மற்றும் தீப்பற்றி எரிதல் ஆகியன நிகழும் வாய்ப்பும் உண்டு.