பேரியம் சயனைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பேரியம் டைசயனைடு
| |
இனங்காட்டிகள் | |
542-62-1 | |
ChemSpider | 10496 |
EC number | 208-882-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10961 |
| |
பண்புகள் | |
Ba(CN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 189.362 கி/மோல் |
தோற்றம் | வெண் படிகம் |
உருகுநிலை | 600 °C (1,112 °F; 873 K) |
18 g/100 mL (14 °C) | |
கரைதிறன் | எத்தனால் கரைப்பானில் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பேரியம் சயனைடு (Barium cyanide) Ba(CN)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் உப்பு ஆகும். நீர் அல்லது பெட்ரோலியம் ஈதர் முன்னிலையில் பேரியம் ஐதராக்சைடும் ஐதரசன் சயனைடும் வினைபுரியும் தொகுப்பு முறையில் இவ்வுப்பு தயாரிக்கப் படுகிறது[1]. இவ்வெண் படிகங்கள் காற்றிலுள்ள தண்ணீர் மற்றும் கார்பன் டைஆக்சைடுடன் மெல்ல மெல்ல வினைபுரிந்து அதிக நச்சுத்தன்மை கொண்ட ஐதரசன் சயனைடு வாயுவை உற்பத்தி செய்கின்றன[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Smith, R P; Gosselin, R E (1976). "Current Concepts about the Treatment of Selected Poisonings: Nitrite, Cyanide, Sulfide, Barium, and Quinidine". Annual Review of Pharmacology and Toxicology 16: 189–99. doi:10.1146/annurev.pa.16.040176.001201. பப்மெட்:779614. https://archive.org/details/sim_annual-review-of-pharmacology-and-toxicology_1976_16/page/189.