உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு
பண்புகள்
(Srx,Ba1-x)Nb2O6 for 0.32≤x≤0.82
அடர்த்தி 5.24-5.39 கி/செ.மீ3 [1]
உருகுநிலை 1,427–1,480[2] °C (2,601–2,696 °F; 1,700–1,753 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
புறவெளித் தொகுதி P4bm [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு (Strontium barium niobate) என்பது SrxBa1-xNb2O6 அமைப்பிற்காக 0.32≤x≤0.82. கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும்[1].

இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு ஒரு பெர்ரோ மின்னிய வேதிப்பொருளாகும். பொதுவாக ஒளிவிலகல் பண்புகளால் இது, ஒற்றைப் படிக அமைப்பில் மின்பொறி-ஒளியியல், ஒலி-ஒளியியல், ஒருபரிமாண- ஒளியியல் போன்ற பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆவியாகும் பொருள்களில்லாத நான்முக தங்குதன் வெண்கலச் சேர்மங்கள் சிலவற்றில் இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டும் ஒன்றாகும். எனவே கட்டமைப்பு தொடர்புகள் ஆய்வுக்கு இது பெரிதும் உதவுகிறது[3] . இயைபில் அதிக அளவு பேரியம் கொண்டவற்றுக்கு இசுட்ரோன்சியம் பேரியம் நையோபேட்டு ஒரு சாதாரண பெர்ரோமின்னிய பொருளாகும். இதை இசுட்ரோன்சியம் மிகை பெர்ரோமின்னியப் பொருளாக மாற்றமுடியும். ஏ-தள நேர்மின் அயனிகளின் அமைப்பு பிறழ்வும்[4], அருகில் அளவுப் பொருத்தமற்ற எண்முக ஆக்சிசன் சரிவும் இயல்புக் குணங்களாயின[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Structure of strontium barium niobate SrxBa1-xNb2O6 (SBN) in the composition range 0.32 ≤ x ≤ 0.82.". Acta Crystallographica Section B 62: 960–965. 2006. doi:10.1107/S0108768106038869. 
  2. "Physicochemial Study of the SrNb2O6-BaNb2O6 System". Zhurnal Fizicheskoi Khimii 51.11: 2948–2950. 1979. 
  3. "Anisotropic Glasslike Characteristics of Strontium Barium Niobate Relaxors". Journal of Applied Physics 76: 490–496. 1994. doi:10.1063/1.357100. 
  4. "A Study of Positional Disorder in Strontium Barium Niobate". Journal of Materials Science 31: 1435–1443. 1996. doi:10.1007/bf00357850. 
  5. "Effects of A1/A2-sites Occupancy upon Ferroelectric Transition in (SrxBa1-x)Nb2O6 Tungsten Bronze Ceramics". Journal of the American Ceramic Society 97: 507–512. 2014. doi:10.1111/jace.12659.