இசுட்ரோன்சியம் குரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் குரோமேட்டு
Strontium chromate
இனங்காட்டிகள்
7789-06-2 Y
EC number 232-142-6
InChI
  • InChI=1S/Cr.4O.Sr/q;;;2*-1;+2
    Key: NVKTUNLPFJHLCG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24599
வே.ந.வி.ப எண் GB3240000
SMILES
  • [O-][Cr](=O)(=O)[O-].[Sr+2]
பண்புகள்
SrCrO4
வாய்ப்பாட்டு எடை 203.614 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறத்தூள்
அடர்த்தி 3.353 கி/செ.மீ3
0.12 கி/100 மி.லி (15 °செ)
3 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் நீர்த்த அமிலங்கள் மற்றும் அமோனியாவில் கரைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
3118 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் குரோமேட்டு
பேரியம் குரோமேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இசுட்ரோன்சியம் குரோமேட்டு (Strontium chromate) என்பது SrCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1]

தயாரிப்பு முறை a[தொகு]

இசுட்ரோன்சியம் குளோரைடு மற்றும் சோடியம் குரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது. அல்லது இசுட்ரோன்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் இருகுரோமேட்டு சேர்மங்கள் வினைபுரிவதாலும் இசுட்ரோன்சியம் குரோமேட்டு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]