மக்னீசியம் பென்சோயேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் பென்சோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
553-70-8 | |
ChemSpider | 56159 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62371 |
| |
பண்புகள் | |
C14H10MgO4 | |
வாய்ப்பாட்டு எடை | 266.53 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் பென்சோயேட்டு (Magnesium benzoate) என்பது C14H10MgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் மற்றும் பென்சோயிக் அமிலம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. முற்காலத்தில் கீல்வாதம் மற்றும் மூட்டழற்சி நோய்களுக்கான சிகிச்சைக்கு மக்னீசியம் பென்சோயேட்டு பயன்படுத்தப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Medical Dictionary". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.