இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு
இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைட்டின் அலகுக் கலம்
இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைட்டின் அலகுக் கலத்தின் கட்டமைப்பு. செப்பு அயனிகள் சிவப்பு நிறத்திலும் இலந்தன அயனிகள் நீல நிறத்திலும் ஆக்சிசன் அயனிகள் பச்சை நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு (Lanthanum barium copper oxide) என்பது 1986ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட முதல் உயர் வெப்பநிலை மீக்கடத்தியாகும்.[1] யொகான்னசு சியார்சு பெட்நோர்ட்சு, காரல் அலெக்ஸ் முல்லர் ஆகிய இருவரும் இந்தக் கண்டுபிடிப்புக்காக 1987ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. J. G. Bednorz and K. A. Müller (1986). "Possible high Tc superconductivity in the Ba−La−Cu−O system". Z. Physik, B 64 (1): 189–193. doi:10.1007/BF01303701. Bibcode: 1986ZPhyB..64..189B. 
  2. Nobel prize website

The Break-Through, by Robert M. Hazen, Summit books, 1988