இலந்தனம் சிடீயரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலந்தனம் சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இலந்தனம்(III) சிடீய்யரேட்டு; இலந்தனம்(3+) ஆக்டாடெக்கானோயேட்டு
இனங்காட்டிகள்
14741-67-4 Y
EC number 238-806-1
InChI
  • InChI=1S/3C18H36O2.La/c3*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h3*2-17H2,1H3,(H,19,20);
    Key: YEPVBQTYBRSNRS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129650238
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)O.CCCCCCCCCCCCCCCCCC(=O)O.CCCCCCCCCCCCCCCCCC(=O)O.[La]
பண்புகள்
C
54
H
108
LaO
6
வாய்ப்பாட்டு எடை 992.3
தோற்றம் வெண்மை நிற தூள்
அடர்த்தி கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இலந்தனம் சிடீயரேட்டு (Lanthanum stearate) C54H108LaO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என இலந்தனம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

வெண்மை நிற தூளாக இலந்தனம் சிடீயரேட்டு உருவாகிறது. பென்சீன் கரைப்பானில் இது கரையும்.[3]

பயன்கள்[தொகு]

இலந்தனம் சிடீயரேட்டு முக்கியமாக நெகிழி சிதைவுக்கான முதல் படிநிலை உருவாக்க முகவராகவும், பாலி வினைல் குளோரைடுக்கான வெப்ப நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fang, Long; Song, Yihu; Zhu, Xiaonan; Zheng, Qiang (May 2009). "Influence of lanthanum stearate as a co-stabilizer on stabilization efficiency of calcium/zinc stabilizers to polyvinyl chloride". Polymer Degradation and Stability 94 (5): 845–850. doi:10.1016/j.polymdegradstab.2009.01.024. 
  2. Zhang, Yewei; Zhang, Qing; Peng, Yuxing; Wang, Chen; Chang, Xiangdong; Chen, Guoan (5 October 2021). "Preparation and Tribological Properties of Lanthanum Stearate Modified Lubricating Oil for Wire Rope in a Mine Hoist". Materials 14 (19): 5821. doi:10.3390/ma14195821. பப்மெட்:34640222. Bibcode: 2021Mate...14.5821Z. 
  3. "Stearate" (in en). Romanian Journal of Physics (Editura Academiei Române): 520. 1995. https://books.google.com/books?id=M3iFAAAAIAAJ&q=lanthanum+stearate. பார்த்த நாள்: 3 March 2023. 
  4. Guo, Xiaojing; Zhao, Shicheng; Xin, Zhong (September 2009). "Influence of lanthanum stearate on the crystallization behavior of isotactic polypropylene". Asia-Pacific Journal of Chemical Engineering 4 (5): 628–634. doi:10.1002/apj.305. 
  5. "Lanthanum Stearate-BEYONDCHEM". beyondchem.com. Archived from the original on 19 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_சிடீயரேட்டு&oldid=3736415" இலிருந்து மீள்விக்கப்பட்டது