இலந்தனம் ஆக்சிபுளோரைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
13825-07-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160796944 |
| |
பண்புகள் | |
LaOF | |
வாய்ப்பாட்டு எடை | 173,90 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலந்தனம் ஆக்சிபுளோரைடு (Lanthanum oxyfluoride) என்பது LaOF என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனம், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]
தயாரிப்பு
[தொகு]- இலந்தனம்(III) புளோரைடை மீவெப்பநிலையில் ஊள்ள நீராவியுடன் சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகும்:
- 2LaF3 + H2O -> LaOF + 2HF
- இலந்தனம் புளோரைடு அரைநீரேற்றை வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் இது சிதைவடைந்து இலந்தனம் ஆக்சிபுளோரைடை கொடுக்கும்:
- 2LaF3 * 0.5H2O -> LaOF + LaF3 + 2HF
- இலந்தனம் ஆக்சைடை வெற்றிடத்தில் இலந்தனம் புளோரைடுடன் சேர்த்து உருக்கி இணைத்தாலும் இலந்தனம் ஆக்சிபுளோரைடு உருவாகும்:
- La2O3 + LaF3 -> 3LaOF
இயற்பியல் பண்புகள்
[தொகு]இலந்தனம் ஆக்சிபுளோரைடு நிறமற்ற படிகங்களாக காணப்படுகிறது.
வேதிப்பண்புகள்
[தொகு]மென் படலங்கள் தயாரிப்பில் இலந்தனம் ஆக்சிபுளோரைடு பயன்படுத்தப்படுகிறது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jacob, Kallarackel T.; Saji, Viswanathan S.; Waseda, Yoshio (July 2006). "Lanthanum Oxyfluoride: Structure, Stability, and Ionic Conductivity". International Journal of Applied Ceramic Technology 3 (4): 312–321. doi:10.1111/j.1744-7402.2006.02086.x. https://ceramics.onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1744-7402.2006.02086.x. பார்த்த நாள்: 21 March 2023.
- ↑ Suresh, C.; Nagabhushana, H.; Darshan, G.P.; Basavaraj, R.B.; Daruka Prasad, B.; Sharma, S.C.; Sateesh, M.K.; Shabaaz Begum, J.P. (February 2018). "Lanthanum oxyfluoride nanostructures prepared by modified sonochemical method and their use in the fields of optoelectronics and biotechnology". Arabian Journal of Chemistry 11 (2): 196–213. doi:10.1016/j.arabjc.2017.03.006.
- ↑ Barreca, Davide; Gasparotto, Alberto; Maragno, Cinzia; Tondello, Eugenio (December 2004). "Nanocrystalline Lanthanum Oxyfluoride Thin Films by XPS". Surface Science Spectra 11 (1): 52–58. doi:10.1116/11.20050401. Bibcode: 2004SurSS..11...52B. https://avs.scitation.org/doi/10.1116/11.20050401. பார்த்த நாள்: 21 March 2023.
- ↑ Kawamura, Junichi (2007). Proceedings of the 1st International Discussion Meeting on Superionic Conductor Physics: Kyoto, Japan, 10-14 September 2003 (in ஆங்கிலம்). World Scientific. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-270-690-4. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.