கார்பனைல் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பனைல் புளோரைடு
Carbonyl fluoride
Structure of carbonyl fluoride
Space-filling model of the carbonyl fluoride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனைல் டைபுளோரைடு
வேறு பெயர்கள்
புளோரோபொசுசீன்
கார்பன் இருபுளோரைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
353-50-4 Yes check.svgY
ChemSpider 9246 Yes check.svgY
InChI
  • InChI=1S/CF2O/c2-1(3)4 Yes check.svgY
    Key: IYRWEQXVUNLMAY-UHFFFAOYSA-N Yes check.svgY
  • InChI=1/CF2O/c2-1(3)4
    Key: IYRWEQXVUNLMAY-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் FG6125000
SMILES
  • FC(F)=O
UN number 2417
பண்புகள்
COF2
வாய்ப்பாட்டு எடை 66.01 கி. மோல்−1
தோற்றம் நிறமற்ற வளிமம்
அடர்த்தி 2.698 கி.டெ.மீ−3 (gas), 1.139 கி.டெ.மீ−3 (உருகு நிலையில் திரவமாக)
உருகுநிலை −111.26 °C (−168.27 °F; 161.89 K)
கொதிநிலை −84.57 °C (−120.23 °F; 188.58 K)
தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது.[1]
ஆவியமுக்கம் 55.4 atm (20°C)[1]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.95 D
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக நச்சுத்தன்மை கொண்டது (பெரும்பாலும் மரணம்), தண்ணீருடன் வினைபுரியும்.
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 2 ppm (5 mg/m3) ST 5 ppm (15 mg/m3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் பொசுசீன்
கார்பனைல் புரோமைடு
ஃபார்மைல் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கார்பனைல் புளோரைடு (Carbonyl fluoride) என்பது COF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும் இதனுடன் ஒப்புமை உடைய பொசுசீன் போல இதுவும் நிறமற்றதாகவும் நச்சுத்தன்மையுடனும் காணப்படுகிறது. இம்மூலக்கூறு C2v சீரொழுங்கில் தளவமைப்பு வடிவம் கொண்டுள்ளது.

தயாரிப்பும் பண்புகளும்[தொகு]

பொசுசீனுடன் ஐதரசன் புளோரைடு சேர்த்து கார்பனைல் புளோரைடு தயாரிக்கலாம். மற்றும் கார்பன் ஓராக்சைடுடன் வெள்ளி புளோரைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதாலும் இதைத் தயாரிக்கமுடியும். அதிக அளவு ஆக்சிசனேற்றம் அடைந்தால் கார்பன் நாற்புளோரைடு உருவாகிவிடும் என்றாலும் இம்முறையில் கார்பனைல் புளோரைடு தயாரிப்பதே எளிமையான வழியாகும்.

CO + 2 AgF2 → COF2 + 2 AgF

நிலைப்புத் தன்மையற்றுக் காணப்படும் கார்பனைல் புளோரைடு தண்ணீர் முன்னிலையில் நீராற்பகுப்பு அடைந்து கார்பனீராக்சைடையும் ஐதரசன் புளோரைடையும் கொடுக்கிறது..[2]

முன்பாதுகாப்பு[தொகு]

கார்பனல் புளோரைடு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகும். தொடக்கநிலை எல்லை மதிப்பு ஒரு மில்லியன் பகுதிகளுக்கு 2 பகுதிகள் என்ற அளவைக் கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0108". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. M. W. Farlow, E. H. Man, C. W. Tullock (1960). "Carbonyl Fluoride". Inorganic Syntheses 6: 155–158. doi:10.1002/9780470132371.ch48. 
  3. "Carbonyl Fluoride". NIOSH Pocket Guide to Chemical Hazards. CDC Centers for Disease Control and Prevention. 2013-09-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்_புளோரைடு&oldid=2071059" இருந்து மீள்விக்கப்பட்டது